உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

20

25

30

35

சாமுண் டையன் றன்பெருந் தேவி புச்செறி குழலாள் விச்சமை பயந்த தண்டமி ழாலையன் தாரணி ஏத்து மெண்டிசை நிகழு மிருபிறப் பாளன் கொண்ட லன்ன குவலய தந்திரனான வோங்கு புகழான் உதையமார்த் தாண்ட பிரம்ம ராயன் தேன்கமழ் தாரோன் செழுமறை வாணன் தன்றிருத் தமையன் றன்பெய ராலே பொன்புரி சடையணிப் புண்ணியன் விண்ணவர் நாமீச்சர . . ..னி தேத்திய சோமீச்சரந் திருக்கோயி லெடுப்பித் சிறந்து

. . . லாண மிசைப்ப திருப்பிர திஷ்டை நிகழப் பண்ணி திருவடி நிலையுஞ் செம்பொனா லமைத் துருவது வளர உமாசகிதன் திருமேனி யிருநிலம் போற்ற வெழுந்தரு ளுவித்துக் கேதகை மல்லிகை கிஞ்சுக மஞ்சரி பாதரி புன்னை

பராரை யாரமகிழ் சிதலை மௌவல்

செருந்தி செண்பக மாதவி என்றிவை

வளம்பெற வமைத்துச் செங்கண் விடையோன்

சென்னி மன்னுங் கங்கை நீரு

மண்ணுங் குணர்ந்து குருக்கள் குளிரக்

40

கோயில் மேல்பாற் றிருக்குள மாகத்

45

தீர்த்தங் கண்டு செழுநில மேத்தக் கொட்டுத் தட்டுங் குலவி நிலவ விருப்புறு மடியார் மேவிமுன் சிறக்கத் திருப்படி மாற்றுக்குத் தேவர் தானமாகப் பெரிஏரியில் நிலமோ ராயிரமுஞ் சிற்றேரியில் நிலமோ ராயிரமுஞ் சீரார் செந்தமி ழோர்களிப் பார் வீரா யிரங்குழி . . னிற் றிகழக்