28
தென்சொற் கட்டுரைகள்
அவி: அவி = உணவு, நெய் (அவிக்கப்படுவது).
அவிநயசாலை: அபி
+
நயம்
+ சாலை.
அபி மிகுதிப் பொருளுணர்த்தும் ஒரு வடமொழி உபசர்க்கம். நயம் = நேர்த்தி. (தென்சொல்) நயம் - nicety: ய-ச, போலி.
அபிநயம் = மிக நேர்த்தியான ஆட்டம் அல்லது ஆட்டத்தின் உறுப்பு.
அபிநயம் ஓர் இருமொழித் தொடர் (Hybrid).
=
நை + அம் (நையம்) – நயம், தொழிற்பெயர்.
cf. வை + உ = வயவு.
நைதல்
=
நுட்பமாக நொறுக்கப்படுதல்.
நயம் நுட்பம். அபிநயம் = நுட்பமான ஆட்டம்.
சாலை: சால் + = சாலை.
சாலுதல் = நிறைதல். பருத்தல், விசாலித்தல்.
க
சால (நிகழ்கால வினையெச்சம்) மிகுதிப் பொருளுணர்த்தும் உரிச்சொல்.
சாலை = அகன்ற பாதை, அகன்ற கூடம்.
பாடசாலை
பாடம் படிப்பிக்கப்படும் கூடம்.
சாலை saloon, hall.
சால் +
+
―
=
பு சால்பு = நிறைவு, பெருந்தன்மை.
சால் + வை = சால்வை (shawl), உடம்பு நிறையப் போர்ப்பது. சான்றோர் = அறிவு நிறைந்தோர், வீரம் நிறைந்தோர்.
சாலு = நிறையும், போதும் (தெலுங்கு).
அவிவேகம்: அ + வி + வேகம்.
அ - எதிர்மறை உபசர்க்கம். வி - மிகுதிப்பொருள் உபசர்க்கம். வேகு + அம் = வேகம் = நெருப்பு, எரிதல்.
வேகம் = அறிவு, நெருப்பின் தன்மையுள்ளது.
நெருப்பு எங்ஙனம் ஒரு பொருளை விரைந்து பற்றுமோ அங்ஙனமே அறிவும் ஒரு பொருளை விரைந்து பற்றும். அறிவும் விரைவுமுள்ளவனைச் சூட்டிக்கையுள்ளவன் என்பது உலக வழக்கம்.
+
ஆகாயம்: ஆ + காயம். ஆ, முதல்விரி (prothesis).
'காயப் பெயர்வயின்” என்றார் தொல்காப்பியர்.
கயம் = பள்ளம், குளம், கறுப்பு. ஆழமான நீர் கறுப்பதியல்பு.