உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழித் தென்சொற்கள்

கயம்

29

காயம் (நீட்டல்). கயம் கசம், போலி. இருண்ட இருட்டை இருட்டுக் கசமென்பர் தென்னாட்டார். காயா – கருநிறமான பூ. காயம் = வானம் (கரியது).

ஆ =

+ காயம் = ஆகாயம் ஆகாசம். ய - ச, போலி.

ஆசயம்: அகம் (Tamil) - eikos (Gk.)- ஆசயம் (Skt.)-house(E.). அகம் = வீடு. ஆசயம் = இருப்பிடம்: எ-டு: இரத்தாசயம்.

ஆஞ்ஞை: ஆள்-ஆண்-ஆணை-ஆஜ்ஞா.

ஆவீறையும்' என்று பவணந்தியார் தமிழுக்குக் கூறிய முறையே ஐயீறாகவும் என்று வடமொழிக்கு மாற்றிக் கூறுக.

ஆத்துமம்: ஆன் + மா ஆன்மா.

= பசு, ன்

சாரியை.

ஆன்மா-ஆமா = பசு, காட்டுப்பசு.

மா என்பது விலங்குப் பொதுப்பெயர்.

ஆமா ஒரு சொல்.

உயிர்களைப் பசுக்கள் என்பது சைவசித்தாந்த வழக்கு. ஆன்மா = உயிர், animos (L.) = life. animal = பிராணி. ஆத்மா - Skt. ஆத்மி (Hindi).

=

ஆதாம் முதல் மனிதன் (Hebrew). உயிர் என்பது தமிழில் ஒரு பிராணியைக் குறித்தாற்போல ஆத்மா என்பது வடமொழி, உருது முதலிய மொழிகளில் ஒரு மனிதனைக் குறிக்கும்.

ஆத்மா - ஆத்துமம்.

ஆலாபனம்: ஆலாபி +

அனம்

=

ஆலாபனம்.

ஆல் ஆலாபி.

ஆலுதல் = வட்டமாக ஆடுதல். 'மயிலால’- கலித்தொகை.

ஆலாபித்தல் = ஓர் இராகத்தை வட்டமாகச் சுற்றிச்சுற்றிப் பாடுதல்.

+

ஆலாபி + அனை

ஆலத்தி

சுற்றுவித்தல்.

-

=

ஆலாபனை.

ஆளத்தி = விளக்கை அல்லது இராகத்தை வட்டமாகச்

ரிஷபம் இடபம்.

விடை- விடபம்-இடபம். விடை-விடலை.

விலங்குகளிலும், சிறப்பாய்ப் பறவைகளிலும் இளமையாய்ப் பருத்திருப்பவற்றை விடை என்பது வழக்கு. விடை – விடைத்திருப்பது, முதனிலைத் தொழிலாகுபெயர்.