36
முகம்
=
தென்சொற் கட்டுரைகள்
face. மூக்கையுடையது. (தானியாகு பெயர்) அல்லது மூக்கு போல முன்பக்கமுள்ள உறுப்பு. (உவமையாகு பெயர்.)
முகம்
= 1. பக்கம்-வடக்கு முகம்.
= 2. எதிர்-காற்று முகம்.
= 3. முன் பக்கம்.
துறைமுகம் = நெய்தல் நகர்க்கு முகம்போல்வது.
நூன்முகம் = நூலுக்கு முகம் போல்வது.
திருமுகம் = முகம்போலப் பேசும் கடிதம்.
=
ஒருமுகம் = ஒருநோக்கு. நேர்முகம்-நேர்ச்சி.
போர்முகம்
=
போர்க்களத்தின் முன்பக்கம்.
முகதலை = சேலையின் முன்பக்கம்.
முகம் = மேற்பக்கம். இலைமுகப் பைம்பூணிறை.
=
முகமன் = முகஸ்துதி.
முகத்தல் = தன் பக்கத்திற் கொள்ளுதல்.
முகவை
=
முகத்தலளவு.
முகில் = மேகம், நீரை முகப்பது.
முகப்பு
1. ஓர் கொடியின் முன்பக்கம்.
2. ஒரு கட்டடத்தின் முன்பக்கம்.
முகம்-முகி-முகிழ். முகிதல்-கூடுதல்.
முகிழ்-அரும்பு, மூக்குப்போலக் குவிந்தது.
முகிழ்-மொக்குள்-மொக்கு.
முகிழ்-முகை, முகிழ்த்தல் = தோன்றுதல்.
முகிழ்-மூழ். மூழ்த்தல் = அரும்புதல் போல வாய் மூடுதல்.
மூழ் -மூடு-மூ - மூதல் = மூடுதல்.
முகம்-முகர் = 1. முகம். 2. முகத்தையுடைய முத்திரை.
முகர்-முகரை = முகம். (தென்னாட்டு வழக்கு.)
முகர்-முகரா-மொகரா - அரசன் முகத்தை யுடைய ஒரு நாணயம்.
முகம்+திரம் = (முகத்திரம்) மோதிரம், முகத்தை யுடையது.
முகம்+திரை = முகத்திரை-முத்திரை, முகத்தை யுடையது. திரம்-திரை. முகம்-நுகம் = yoke, வண்டியின் முகத்திலிருப்பது,
முகக்கோல் மோக்கோல்-மோக்கால்.