உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

வா:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

அரிவையர் பிழைப்பர்?

(சேடி வர)

சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்.

கால நோக்கினர்.

சேடி:

ஜீவ:

சாலவு மினிதே;

வா:

ஆசனங் கொணர்தி.

(வாணியை நோக்கி) யோசனை வேண்டாம்;

125 எப்படி யாயினுங் சகடர் சொற்படி

நடத்துவம் மன்றல். நன்குநீ யுணர்தி. ஆயினுந் தந்தனம் ஐந்துநாள்.

ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. 9

இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்.

130 பொறுத்தருள் யானிவண் புகன்ற

மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே.

10

ஜீவ:

சுந்தர:

(சுந்தரமுனிவர் வர)

(முனிவரைத் தொழுது)

வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி. இருந்தரு ளுதியெம் இறைவ!

பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே.

(மனோன் மணியை நோக்கி)

135 தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்.

ஏதோ மனோன்மணி! ஓதாய்

வேறுபா டாய்நீ விளங்குமாறே.

னோன்மணி: (வணங்கி)

12

கருணையே யுருவாய் வருமுனீ சுரரே எல்லா மறியும் உம்பாற்

140 சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே.

மாற்றலர் ஏறு - பகைவருக்கு ஏறு போன்றவன்.

11

13