சுட்டொலிக் காண்டம்
டு - இடு இடை = ஒடுங்கிய மருங்குல். இடு - இடுப்பு.
இடு - இடுக்கண் = ஒடுக்கி அல்லது நெருக்கி வருத்தும் துன்பம்.
—
இடு இடர். இடர்ப்படுதல்
நெருக்குண்ணுதல்.
—
=
91
துன்பத்தால் அல்லது வறுமையால்
இடு இடங்கு இடங்கர் சிறு வழி.
உள்
வழக்கு.
—
――
இள் இண்டு = சிறிய இடுக்கு. இண்டும் இடுக்கும் என்பது
இள் இட்டு இட்டிது = ஒடுங்கினது, சிறியது. இட்டிடை = சிறிய இடைவெளி. இட்டேறி = ஏற்றமான சிறிய வண்டிப்பாதை.
ட்டிகை = சிறு செங்கல்.
உடு ஒடு ஒடுங்கு ஒடுக்கு ஒடுக்கம்.
-
―
ஒடுங்குஅடங்கு அடக்கு அடக்கம்.
அடங்குதல் = ஒடுங்கியமைதல். அடக்க வொடுக்கம் என்னும் வழக்கைக் காண்க.
—
உற உறங்கு உறக்கு - உறக்கம். உறங்குதல் = ஒடுங்கித் தூங்குதல். ஊரடங்குதல் என்னும் வழக்கை நோக்குக.
(குட்டு) - கிட்டு - கிட்டி = கெண்டைக்காலை நெருக்குங் கருவி.
—
குள் குட்கு குக்கு. குக்குதல் = ஒடுங்குதல்.
குள் குடு கொடு கொடுகு. கொடுகுதல் = ஒடுங்குதல். கொடு -(கோடு) - கோடங்கி -கோடாங்கி கோடாங்கி = உடுக்கு.
சுள் - செள் - செறி. செறித்தல் = நெரித்தல், அடக்குதல்.
-
-
நுள் - நெள் - நெரு நெருங்கு நெருக்கு - நெருக்கம். நெரி, நெரித்தல் = நெருங்குதல்.
—
முள் - முடு -முடுகு முடுக்கு = சிறு சந்து.
முடுக்கு - முடுக்கர்.
முள் - (மள்) - வள் = நெருக்கம்.
(6) தொடுதலியல்
நெரு
நெருங்கலுக்கு அடுத்து நிகழக்கூடிய தொடர்பு தொடுதல். முற் செல்லும் உயிரிகள் தாம் அடையக் கருதிய பொருள்களை அடுத்த பின் அவற்றைத் தொடும்; தற்செயலாக எதிர்ப்பட்ட பொருள்களையும் தொடலாம். இங்குத் தொடுதல் என்பது கையினால் தொடுவதைமட்டு மன்று, உடம்பாலும் குணத்தாலும் தொடுவதையும் குறிக்கும்.