சுட்டொலிக் காண்டம்
நுனிப்பு = கூர்ந்தறிகை.
“நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின்
நுண்-நுண்பு-நுட்பு-நுட்பம்.
பாலியேங் கண்காண் பரிய நுண்புடையீர்'
நுண் - நுண்ணிமை = நுண்மை.
-
""
129
(பெருங். வத்தவ. 7,34)
(திவ். இயற். பெரிய திரு.8)
=
நுணங்குதல் = நுட்பமாதல். நுணங்கு-நுணக்கம் கூர்மை. நுணங்கு
= நுண்மை.
நுணாவுதல் = விரல் நுனியால் அல்லது நாநுனியால் தடவி யறிதல். நுணாசுதல் = நுணாவுதல்.
நுணித்தல் = கூர்மையாக்குதல், நுணுகி ஆரா-தல்.
நுணுகுதல் = கூர்மையாதல், நுட்பமாதல்.
நுணுகு-நுணுக்கு-நுணுக்கம்.
நுணுக்குதல் = கூர்மையாக்குதல், மதியைக் கூர்மை யாக்குதல், நுண்மையாக்குதல், பொடிசெ-தல், சிறிதா யெழுதுதல், நுண்ணிதாக வேலை செ-தல்.
நுணுக்கு நுண்மை, நுட்பமானது. நுணுக்கம் = கூர்மை, கூரறிவு, நுண்மை, நுட்பம், வேலைத்திறம்.
நுணுங்குதல் = நுணுகுதல், பொடியாதல்.
நுணுங்கு
=
நணுங்கு. நணுங்குதல் சிறுத்தல், வளராமை.
நுணைத்தல் = நுணாசுதல்.
நுள்-நுறு =நுறுங்கு-நொறுங்கு = நுண்மை.
நுள்-நுசு-நொசு-நொசி. நொசிதல் = நுண்மையாதல்.
நொசி = நுண்மை. நொசி-நொசிவு = நுண்மை.
"நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை"
நுள்- (நொள்) - நொ--நொ-வு-நொ-ம்மை. நொ-ய = நுட்பமான.
=
(தொல். உரி.76)
நுள் (நு) நுவ் நுவல். நுவலுதல் = நுட்பமாகச் சொல்லுதல், நூலுரைத்தல்.