194
2
தமிழ்
திரவிட மொழியியல் துறையே - அங்குத் திறந்து வெள்ளிவிழா முறையே வேர்ச்சொல் வரிசை முதலே
சேர்ப்பதென்று விளம்பரம் செய்தார்
3
இசைத்தமிழ்க் கலம்பகம்
தாளிற் பெய்தார்.
தமிழுக்கு வந்தது நற்காலம்
—
என்று
தருக்கி விடுத்தேன் வேண்டுகோளும் - தமிழ்த் தலைமை யிருந்தவர் அந்
நிலைமையறிந்து வழி சூழ்ந்தார் - தமிழ் கீழ்ந்தார்.'
1. கீழ்தல் - சிதைத்தல்
4
சட்டர்சி யென்னும் வங்காளியரே
அன்று
சமைந்த குழுவில் மாபெரியரே - தமிழ்ச் சார்புகொண்டென் வேலையைமேற் பார்வை செய்ய வந்ததலங் கோலம்
கெடு காலம்.
5
தமிழர் கிரேக்க நாட்டார் என்றார் அவர்
தமிழ்ச்சொல்லும் ஆரியமாய்க் கொண்டார் – அது
தவறென்று விளக்கவும்
கவனியா திழுக்கென மறுத்தார்
மிக வெறுத்தார்.
6
என்னை
―
அங்கே
எதிரிகள் இதே யெதிர்பார்த்தார்
ஏனைத் துறைக்குத் தள்ளித் தீர்த்தார் இருந்து மூவாண்டின் பின்நான் அருந்தமிழோடு வெளியேற்றம் திடு மாற்றம்