உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

மேற்கோளிடல்[தொகு]

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60 என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். Info-farmer (பேச்சு) 03:57, 16 சூலை 2024 (UTC)Reply