உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

[மலையன்—மலையமான் காரி என்ற வீர வள்ளல்; மா—குதிரை; துடி—உடுக்கை; புலம்—நாடு; குறும்பு—அரண்; எருக்கி—அழித்து; அயர்வுயிர்த்தாங்கு—ஓய்ந்து அப்பாடா எனப் பெரு மூச்சு விட்டதுபோல; உய்த்தன்று—செலுத்தியது; மன்—"மிகுதி," "அதுவும் தீர்ந்தது" என்பனபோன்ற குறிப்புப் பொருள் தரும் இடைச் சொல்; சினை—கிளை; தூங்கும்—தொங்கும்; ஒலி—தழைத்த; கங்குல்—இரவு; கோண்—வளைவுவன்மை; ஏர்—அழகு; எல்—ஒளி; உண் கண்—மை பூசிய கண்.]

பின்னாளில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாட்டில் அகப்பாட்டே கடவுட் பாட்டாகியது வியப்போ?

46