உள்ளடக்கத்துக்குச் செல்

பொன் விலங்கு/பார்ப்பனச் சேரியா ?அரசாங்க அலுவலகமா ?

விக்கிமூலம் இலிருந்து

பார்ப்பனச் சேரியா ?
அரசாங்க அலுவலகமா ?

இஞ்ஜினீயர் இலாக்கா

சர்க்கார் வெளியிட்ட சிவில் லிஸ்ட்படி சீப் இன்ஜினியர்கள் 3 பேர். 3 பேரும் பார்ப்பனர்களே.

தோழர்கள். சம்பளம்
1. ஏ. ஆர். வெங்கடாச்சாரியார் ரூ.3,000.
2. எம். எஸ். திருமலை அய்யங்கார் ரூ 2750
3. டி. எஸ். வெங்கடராம அய்யர் ரூ 2750

சூப்ரண்டிங் இஞ்ஜினியர் இலாக்கா

இதில் 'இந்துக்கள்" 9 பேர். இந்த 9 பேரும் பார்ப்பனர்களே!

1. என். பத்மநாப அய்யர் ரூ 2150
2. ஆனந்த ராவ் ரூ 2150
3. கே. வி. ஏகாம்பரம் ரூ.2,050
4. வே. ப. கிருஷ்ண மூர்த்தி ரூ.2,050
5. வி. பி. ஜோகய்யா ரூ.2,050
6. ஆர்.நாராயணசாமி அய்யர் ரூ.2,050
7. யு. எஸ். ராமசுந்தரம் ரூ.1.350
8. ஏ. ஆர். வெங்கட்ராமன் ரூ.1125
9. கே. கோபால் அய்யங்கார் ரூ.1,125

இவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் திராவிட கீழ் ஆபீசர்கள் உருப்படி ஆகி முன்னுக்கு வரமுடியமா?

எக்ஸிகீயூட்டிவ் இஞ்ஜினியர் இலாக்கா

இதில் "இந்துக்கள்" 45 பேர். இதில் 33 பேர் பார்ப்பனர்.



1. கே. வி. சோமநாதன்
2. சீனிவாச ஆச்சாரி
3. வி. அருணாசலம்
4. நாராயண காமத்
5. லட்சுமண அய்யர்
6. ரங்கநாத தாத்தாச்சாரி
7. இ. வி. நாராயணன்
8. எம். டி. நரசிம்மாச்சாரி
9. டி. ராஜகோபாலன்
10. எஸ். சுந்தரராஜன்
11. பி. எஸ். நடராஜன்
12. ஹரிஹர அய்யர்

18. எஸ். என். சீனிவாச ராவ்
14. டி. எஸ். பத்மநாப அய்யர்
15. சி. வி. எஸ். நரசிம்மராவ்
16. எஸ். பாலசுப்பிரமணியன்
17. ஆர். வெங்கட்டராமன்
18. எம். சுப்பாராவ்
19. எஸ். ராமசாமி.
20. எம். வெங்கட்டராமன்
21. எம். அனந்தையா
22. கே. ஆர். ராஜகோபாலன்
23. ஏ. வெங்கட்டராமன்
24. கே. லட்சுமண ராவ்
25. பி. வெங்கட்டராம அய்யர்
26. ஆர். சிவசுப்ரமண்யம்
27. எஸ். ராஜகோபாலன்
28. அனுமந்த ராவ்
29. நாராயண ராவ்
30. கே. வி. ராமகிருஷ்ணான்
31. டி.ராமச்சந்திரன்
32. பி. ஏ. கிருஷ்ணமூர்த்தி
33. எம். எஸ். பாலசுப்ரமணியம்




      நிரந்தர தொடக்க அசிஸ்ட்டென்ட்

           இதில் மொத்த இந்துக்கள் 231 பேர்.
               இதில், பார்ப்பனர்கள் :—145 பேர்,
                   திராவிடர்கள் :—86 பேர்.

தற்காலிக அசிஸ்ட்டென்ட் இஞ்ஜினியர்

மொத்த இந்துக்கள் — 141 பேர்.
இதில், பார்ப்பனர் :— 90 பேர்.
திராவிடர் :— 51 பேர்.


மின்சார இலாக்கா

ரூ.500-ம் 500-க்கு மேற்பட்ட 3000 ரூபாய்
வரை சம்பளமும்

மொத்த இந்துக்கள் ... 33 பேர்கள்
இதில், பிராமணர்கள் ... 26 பேர்கள்
திராவிடர்கள் ... 7 பேர்கள்
ரூ.250 முதல் 750 வரைசம்பளம்.மொத்த இந்துக்கள் ... 27 பேர்கள்
இதில், பிராமணர்கள் ... 21 பேர்கள்
திராவிடர்கள் ... 6 பேர்கள்

மின்சார இலாகா புரொபஷனரி

மொத்த இந்துக்கள் ... 102 பேர்கள்
இதில், பிராமணர்கள் ... 66 பேர்கள்
திராவிடர்கள் ... 36 பேர்கள்

எலக்டரிக் சீப் கன்ஸ்ட்ரக்டிவ் இன்ஜினியர்கள்

எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி ... 1700 ரூ. சம்பளம்.

மேற்படி சூப்ரண்டிங் இஞ்ஜினியர்கள்

ஏ. வெங்கடேஸ்வரர் ... 1100 ரூ.சம்பளம்.
ஜீ. வெங்கட்டராமன் ... 1200 ரூ.சம்பளம்.
பி. நடேசய்யர் ... 1200 ரூ.சம்பளம்.


எக்ஸிகியூட்டிவ் இஞ்ஜினியர்கள்

ரூ.500 முதல் 850 வரை.

மொத்த இந்துக்கள் ... 15 பேர்கள்
இதில், பிராமணர்கள் ... 10 பேர்கள்
திராவிடர்கள் ... 5 பேர்கள்

அசிஸ்டெண்ட் இஞ்ஜினியர்கள்

மொத்த இந்துக்கள் ... 45 பேர்கள்
இதில் பார்ப்பனர்கள் ... 24 பேர்கள்
திராவிடர்கள் ... 21 பேர்கள்

மெக்கானிக்கல் இஞ்ஜினியர் இலாக்கா

நிர்வாக இஞ்ஜினீயர் ரூ.500 முதல் 850 வரை.

எச். ஏ. காடியார்—பார்ப்பனர்.

அசிஸ்டெண்ட் இஞ்ஜினீயர் 7 பேர்கள்.

7 பேரும் பார்ப்பனர்களே !

எரேக்‌ஷன் கன்ஸ்ட்ரெக்‌ஷன்

ரூ.200 முதல் 500 வரை சம்பளம்.

மொத்த இந்துக்கள் ... 14 பேர்கள்
அதில், பிராமணர்கள் ... 11 பேர்கள்
திராவிடர்கள் ... 8 பேர்கள்

சீப் கண்ட்ரோலர்

சம்பளம். ரூ.750.

மொத்த 'இந்துக்கள்' 2 பேர்கள்.
2 பேரும் பார்ப்பனர்களே!
1. சூரியநாராயணமூர்த்தி.
2. என். வி. நாராயணசாமி

சீப் அக்கவுண்டெண்ட்

கேசவ அய்யர் ரூ.810 சம்பளம்

ஸ்டோர் அக்கவுண்ட்

சி. ஏ. கோபால் அய்யங்கார் ரூ.500. சம்பளம்

அக்கவுண்டென்ஸ்

பிராமணர்கள் 5 பேர்கள்,

டிப்டி சீப் அக்கவுண்ட்

மொத்த இந்துக்கள் ... 7 பேர்கள்
இதில், பிராம்மணர்கள் ... 5 பேர்கள்
திராவிடர்கள் ... 2 பேர்கள்

ஆபீஸ் சீப் அக்கவுண்ட்

மொத்த 'இந்துக்கள்' 2 பேர்கள்
2 பேரும் பார்ப்பனர்களே.

சீப் இன்ஜினியர் பெர்சனல் அசிஸ்டெண்ட்

என். வெங்கட்ராமன் ... பிராமணர்
ஆடிட் ஆபிசர்-1 ... பிராமணர்
ராமய்யா அய்யர் ... பிராமணர்

திராவிடர் இருந்த இருப்பு
நீதி இலக்கா

பார்ப்பனர் திராவிடர்
மாதம் 300 ரூ. முதல் 5000 ரூ. வரையில் உள்ள உத்தியோகங்களில் ... 609 ... 405
100 முதல் 300 வரை ... 3667 ...2519
35 முதல் 100 வரை ... 9183 ...8179
35-க்கு கீழ்பட்ட கீழ்த்பிர உத்தியோகம் ...1513 ...52517

இன்று 1940 முதல் 50 வரை 10 வருஷம் கழிந்த பின்பு—பார்ப்பனரும் நாமும் சற்றேறக் குறைய சரிசமம் தான் ஆகி இருக்கலாம். அதுவும்மேல் உத்தியோகங்களில் இஞ்ஜினீர் இலாக்காவில், வைத்திய இலாகாவில், நீதி, மின்சார முதலிய இலாக்காவில் பார்ப்பனர் 100-க்கு 75, 80, 90 வீதம் அமர்ந்திருக்கிறார்கள்.

உதாரணமாக, 1950 ஜனவரியில் சர்க்கார் பிரசுரித்த உத்தியோக விவர பட்டியல்படி :—

ஐகோர்ட் ஜட்ஜூகளில் இந்துக்கள் 12 பேர்கள். இதில் பார்ப்பனர் 7 பேர்கள்; திராவிடர் 5 பேர்கள் தான்.

ஹைகோர்ட் ரெஜிஸ்ட்டார் முதலிய பெரிய உத்தியோகம் இந்துக்கள் 8-ல்,

பார்ப்பனர்5திராவிடர்8

அபிஷியல் அசைனி உத்யோகம் 2-ல் இரண்டு பேரும் பார்ப்பனர்களே.


லா ஆபீசர்கள் இந்துக்கள் 10ல்,

பார்ப்பனர்6திராவிடர்4

சிட்டி சிவில் கோர்ட் ஜர்ஜூகள் மொத்தம் 2 உத்தியோகங்களில்

2-ம் பார்ப்பனர்களே.

சிட்மி ஸ்மால்காஸ் கோர்ட் ஐட்ஜூகளில் இந்துக்கள் 2-ல்,

பார்ப்பனர்1திராவிடர்1

ஜில்லா ஜட்ஜூகள் இந்துக்கள் 20-ல்,

பார்ப்பனர்14திராவிடர்6 தான்.

சப்ஜட்ஜுகள் காயமானவர்களில் இந்துக்கள் 33-ல்,

பார்ப்பனர்22திராவிடர்11

சப் ஜட்ஜுகள் ஆக்டிங்கு இந்துக்கள் பதவி 45-ல்,

பார்ப்பனர்20திராவிடர்25 இதில் திராவிடர் 5 அதிகத்துக்கு காரணம் சமூக நீதி ஜீ. ஒ. வை இதில் சிறிது நாளாக அமுலாக்குவதால்தான். அதுவும் அவர்கள் ஜனவிகிதப்படி 12 பெற வேண்டியதற்கு 20 பெற்று இருக்கிறார்கள்.

முனிசீப்புகள் நிரந்தரம் இந்துக்கள் பதவி 86-ல்

பார்ப்பனர்34

திராவிடர்52

இந்தப் பேதமும் கம்யூனல் ஜி. ஒ. அனுசரிப்பதால் ஏற்பட்டதாகும்.

அப்படி இருந்தாலும் பார்ப்பனர் எண்ணிக்கைப்படி 86-க்கு 3 பதவிதான் உண்டு. கம்யூனல் ஜி.ஓ. படி பார்ப்பனருக்கு 12 பதவிதான் உண்டு.

தற்காலிக முனிசீப்புகளில் இந்துக்கள் பதவி 63-ல்

பார்ப்பனர்21

திராவிடர்42

இந்தப் பேதமும் கம்யூனல் ஜி. ஒ. அனுசரிப்பதால் ஏற்பட்டதாகும்.

மேற்கண்ட புள்ளி விவரம் நீதி இலாக்காவில் உள்ள புள்ளிகளாகும்.

நிர்வாக இலாக்கா

இனி நிர்வாக இலாக்காவை பற்றிய புள்ளி விவரமாவது:-

நிர்வாகத்தில் தலைமைப் பதவி 1. C. S. பதவி ஆகும். அதில் இந்துக்கள் பதவி 62-ல்,

பார்ப்பனர்  45 திராவிடர் 17

இந்த 17-ல் மலையாள திராவிடர் 11 போக. தமிழ் ஆந்திரர் 6 தான். இந்த 6-லும் ஒருவர் சிலோன்காரர்; மீதி 5 தான்.

ஆகவே I. C. S. என்கிற சர்வ அதிகாரம் உள்ளபதவிகளில் பார்ப்பனர் இன்றும் 100-க்கு 75-க்கு மேல் பெற்று இருக்கிறார்கள்.

(மற்ற விபரம் பின்னால் வரும்) இந்தப்படி அவர்கள் அனுபவித்துக் கொண்டு நாம் பெற்று இருக்கும் ஒரு சில பதவிகள் "வகுப்பு துவேஷத்தின் மீது பெற்றதாகப் பத்திரிகை மூலம் கோர்ட்டு மூலம் புகார் கூறுகிறார்கள்.


1939-க்கு முன், இந்து ஹைகோர்ட் ஜட்ஜூ பதவி 6-ல்,

பார்ப்பனர் 5திராவிடர் 1

இந்து ஜில்லா ஜட்ஜூகள் 23-ல்

பார்ப்பனர்20திராவிடர்3

இந்து சப்-ஐட்ஜூகள் 39-ல்,

பார்ப்பனர்28திராவிடர11

இந்து சப்-ஐட்ஜூகள் 15-ல்,

பார்ப்பனர்12-ல்திராவிடர்3

இந்து ஜில்லா முனிசீப்புகள் 123-ல்,

பார்ப்பனர்74திராவிடர் 49

வீதம் இருந்திருக்கிறது.