உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலியம் 1

அகலியம்' பெ. மரத்தைக் குறிக்கும் பொதுப்பெயர். அகமே... அகலியம் விருக்கம்... (பிங். 2791).

அகலியம் 2 பெ. இணங்காதது. (சங். அக.)

அகலியம்' பெ. சாமர்த்தியமில்லாதது. (முன்.) அகலியாசாரன் பெ. இந்திரன். (சங். அக.)

அகலியை (அகலி, அகலிகை) பெ. கெளதம முனி வரின் மனைவி. அகலியை கல்லதானாள் (சி.சி. சுப. 2, 44).

ஊர்.

அகலுள் பெ. 1. (அகன்ற இடமுடைய) அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் (குறிஞ்சிப். 4). அகலுள் மங்கல அணி எழுந்தது (சிலப். 1, 47 அரும்.). 2. தெரு. (சிலப். 1, 47 அகலுள் - தெருவுமாம்.

அடியார்க்.)

3.

நாடு. பைதிரம்

...

...

அகலுள் நாடென்ப (பிங். 457). 4. பூமி. அவனி அக

லுள் பூமியின் பெயர்

...

அகலம், பரப்பு.

அகலம் என்பர்

லுள் இவை

...

(ஆசி.நி. 146). 5.

அகறல் பாழி ... அகலுள்

OOT

(திவா. 1556). அங்கண் ... அக

பன்மூன்றும் அகலம் (ஆசி.நி.

198). அகலுள் எனும்பெயர் ஊரும் நாடும் பரப் பும் (வட. நி. 28).

அகலோகம் பெ. மண்ணுலகு. அகலோகம் எல்லாம் அடியவர்கள் தற்சூழ (பூந். திருவிசை.2,6).

அகவடி பெ. உள்ளங்கால். அகவடி அங்கை விளை.பு.11, 41).

(திரு

அகவணை பெ. நிலைக்காலில் உட்பக்கமாக இடும் கல். திருக்கோபுர வாசல் திருநிலைக்கால் ...அகவணை முகவணை உத்தரம் (தெ. இ.க. 24,561).

அகவயல் பெ. ஆறு அல்லது ஏரியின் நீர் கட்டும் பகுதி யில் சாகுபடி செய்யப்படும் இடம். அகவயல்புனக் குளம் நஞ்சை புஞ்சை (தெ.இ.க. 5,765).

அகவயிரம் பெ. (மரத்தின்) அகக்காழ். (ராட். அக.)

நுவல

அகவர்1 பெ. நாட்டில் வாழ்வோர். கானவர் மருதம் பாட, அகவர் நீனிற முல்லைப் பஃறிணை (பொருந. 220).

அகவர்' பெ. (வைகறையில் அரசனைப் பாடித் துயில் நீக்கும்) சூதர், வைகறை பாடும் பாணர். நாள் ஈண்டிய நல் அகவர்க்குத் தேரொடு மா சிதறி

3

9

அகவற்சீர்

(மதுரைக். 223 இனி வைகறை பாடும் பாணர் என்பாருமுளர்- நச்.).

அகவரை பெ. உள்ளிடம். தாழி அகவரைத்திரிவோர் (மணிமே. 6,173 தாழியினுடைய உள்ளிடத்தே சஞ்சரிப்பவர் - அடிக்குறிப்பு).

1996).

அகவல் என்

2. மயிலின்

அகவல்1 பெ. 1. அழைக்கை, கூவுகை. பது அழைத்தலாகும் (பிங். குரல். அகவல்... மயிற்குரல் (பிங். 2318). 3. (அழைக்கும் ) ஓசை, ஒலி. (தொல்.சொல். 131 அகவல்

மகள்

4.

முறைமை சுட்டியதன்று, அகவல் - ஒசை. நச்.). பாடுகை. அகவல் மகளே அகவல் மகளே (குறுந். 23). அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் (சிலப். 28, 35. குறிஞ்சியை அகவுதலைச் செய்யும் மகளிராலே-அரும்.). 5. எடுத்தலோசை. அகவலும் எடுத்தலோசைப்

பெயரே

(பிங்.2109).

அகவல்' பெ. 1. நால்வகைப் பாக்களுள்

ஒன்றான

ஆசிரியப்பா. அகவல் என்பது ஆசிரியம்மே (தொல். பொ.386 இளம்.). அகவல் என்பது ஆசிரியப்பாவே (யாப். வி. 16). 2. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. செப்பல் சீர்சால் அகவல் (யாப். காரிகை 22).

அகவல்' பெ. கூத்தாடல். அகவல் தாண்டல்... கூத் தாடல் (பிங். 1464).

அகவல்விருத்தம் பெ. ஆசிரிய பாவினம். (சிதம். பாட். 33).

அகவலன்

விருத்தம் என்னும்

பெ. (வாழ்த்திப் பாடும்) பாணன். களம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே மாவே (பதிற்றுப்.

43, 27-28).

அகவலுரிச்சீர் (அகவற்சீர்) பெ. ஆசிரியப்பாவிற்குரிய சீர். ஒண்சீர் அகவலுரிச்சீர்

அகவலைப்படுத்து-தல்

11வி.

(யாப். காரிகை 10).

1.

வசப்படுத்துதல்.

தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப்படுப் பான் (திருவாய். 6, 2, 9).

தல். (சம்.அக./செ.ப.அக.)

2. வலையில் அகப்படுத்

அகவலோசை பெ. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. அறு சீரடி ஆசிரியத்தளையொடும் வருமென்றது அகவ லோசைக்கு உரித்தென்றமையானும் (தொல். பொ.

379 பேரா.).

010

அகவற்சீர் (அகவலுரிச்சீர்) அகவற்பாவிற்குரிய சீர். (சங். அக.)

பெ.