உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடசு'-தல்

கிறது (நாட். வ ) 3. நெய்து முடிதல். பாவு அடசி யாயிற்று (தொ.வ.).

அடசு-தல் 5 வி. சிறிது விலகுதல். அடசி நில் (நாட்.

வ.).

அடசுவர் பெ. பால். (சாம்ப. அக.)

அடஞ்சாதி-த்தல்

11 வி.

1.பிடிவாதம்

செய்தல்.

இந்தக் குழந்தை மூன்று நாளாக மருந்துண்ணா மல் அடஞ்சாதிக்கிறது (பே.வ.). 2. வன்மங்கொள்ளு சொல்லாமல் மனத்தி தல். இவள் யாரிடமும் லேயே அடஞ்சாதித்துத் தான் நினைத்தபடி முடித் துக்கொண்டாள்

(முன்.).

அடடா இ. சொ. 1. வியப்புக் குறிப்பு. அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா! தனிப்.9, 1).

(பாரதி.

அடடா! அவன் எவ்வளவு இனிமை

யாய்ப் பாடுகின்றான் (நாட். வ.). 2. இகழ்ச்சிக் குறிப்பு. அடடா, வெளியே புறப்படடா (இராமநா. 6, 22 தரு 1). அடடா, மூடா அதர்ம சண்டாளா (நாஞ். மரு.மான். 8, 14). 3. இரக்கக் குறிப்பு. அடடா, மோசம் போனேனே (நாட்.வ.).

அடத்தி பெ. 1. பொருள்களைவாங்குவதும், விற்பதும் சில்லறையாக இல்லாமல் மொத்தமாகச் செய்யும் வியா பாரம். (செ.ப. அக.) 2. தரகு.(வட்.வ.)3.வாசி.

(வின்.)

அடத்திச்சீட்டு பெ. பெ. ஒரு வணிகன் இவ்வளவு தொகை வரை கொடுக்கலாமென்று இன்னொரு வணிகனுக்கு எழுதிக்கொடுக்கும் சீட்டு. (வட். வ.)

அடதாளம் (அடந்தாளம்) பெ. இலகு ஒன்று துரிதம் இரண்டு (21) இலகு ஒன்று ஆக மூன்று மாத்திரை அளவு கொண்ட தாள வகை. அடதாளத்திற்கு இலகு ஒன்று... (பரத. 3,23).

அடந்தகம் பெ. வெள்ளைச் சாரணை என்னும் செடி.

(சாம்ப. அக.)

அடந்தாளம் (அடதாளம்) பெ. இலகு ஒன்று துரிதம் இரண்டு (2×4) இலகு ஒன்று ஆக மூன்று மாத்திரை அளவு கொண்ட தாள வகை. (தொ.வ.)

அடந்தேற்றம் பெ. மொத்தமாகத் தெரிவு செய்த வரி. யாதொருவர் அடந்தேற்றம் உண்டானால் (தெ.

...

இ.க.5, 47).

1

19

அடம்

அடந்தை 1 பெ.

ஒரு தாளம். (சங். அக.)

அடந்தை 2 பெ. திருவரங்கத்துள்ள இரு சோலைகளுள் ஒன்று. அடந்தை நடந்தை வனம்சூழ் அரங்கத்து (திருவரங். மாலை 20).

அடப்பக்கம் பெ. முதுகு. அடப்பக்கம் பிடித்துத் தோளொடு தோள் பொர வளைத்து (திருப்பு. 15).

அடப்பங்கொடி (அடம்பங்கொடி, அடம்பு', அடும்பு) பெ. (மான் குளம்பு போன்ற இலைகளையுடைய) நெய்தல் நிலக்கொடி. மணலிலே தாழ்ந்த அடப்பங் கொடியை அணிந்த கடல் (பதிற்றுப். 30, 6 குறிப்புரை). அடப்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு (பழ. அக.

42).

அடப்பம்1

பெ. 1. தாம்பூலப் பை. (சங். அக.) 2. நாவிதன் கருவிப் பை. (முன்.)

அடப்பம்' (அடப்பன்', அடம்பம்) பெ. கடம்பு. அடப்பமாலையும் துவன்றிய வேணியர் (கச்சி. காஞ்சி, இருபத். 304).

அடப்பம்விதை பெ. வாதுமைப்பருப்பு. அடப்பம் விதையாம் வாதுமைப் பருப்பினும் (பதார்த்த. 822).

அடப்பன்1 (அடப்பம்', அடம்பம்) பெ. கடம்பு.

(சாம்ப. அக.)

அடப்பன்' பெ. பரவர்குலப் பட்டப்பெயர்.

அடப்பனார் பெ.

(இலங்.வ.)

அடப்பன்2. (முன்)

அடப்பான் பெ. பைரி (வல்லூறு) என்னும் பறவை.

(வட். வ.)

அடபாட்டம் பெ. பனந்தோப்புக் குத்தகை. (ரா. வட். அக.)

அடம்1 பெ. அலைந்து திரிகை. (வின்.)

1. பிடிவாதம். அடம் செய்யாது வாழ்த்த

அடம் பிடிப்பதுன் அரு

அடம்' பெ. வல்லார்

(திருமந். 40).

ளினுக்கழகோ

1313). (திருவருட்பா

2.

அடமும்

கொஞ்சம் அதிகங் கொண்டவன் (நாஞ். மரு. மான். அடங்காச் சினம், வன்மம். (செ. ப. அக.)

1, 56).

3. வலிந்துபற்றல். (சேந். செந். 16)

4. பொல்

லாங்கு. அடமே பொல்லாங்காமென மொழிவர்

.

(அக. நி. அம்முதல். 26).