seplh euros gon Hamar (Parachute) போன்ற சவ்வி னால் இணைச்கப்பட்டுள்ளன. இதனால் இவ்வணில்கள் _ விரைவாக இயங்கமுடியாது. ஓய்வான நிலையில் வான் குடைமிதலை சுருங்கி உட லுடன் ஓட்டிய நிலையிலிருப் பதால் அது எளிதில் your ray. ஆனால். மரங்களி லிருந்து மரங்களுக்குத் தாவுப்போது கைகால்கள் விரி வதால் வான்குடை மிதவை முழு அளவிற்கு விரிஏறது. இத்திலையில் அணில் மேவிருந்து கீழ்நோக்கி வழுக்கிய படி வேகமாக தழுலிச் செல்கின்றது. இந்த முறையில் இவை சுமார் 40 அல்லது 50 மீட்டர் தூரமும் அதற்கு மேலும் தாவும். இப்படிப் பறக்கும் அணில்கள், மற்ற பறக்கும் பறவைகளைப் போலத் தொடர்த்து பறக்க இயலாது. காவும் போது திசை மாற்றவும் இயலாது. இறங்கும் இடம் வந்தவுடன் சற்று மேலை உயர்ந்து, மரங்களின் கிளைகளில் மெதுவாக இறங்கும்.
பறக்கும் அணில்கள் காடுகளில் மட்டுமே காணப் படுகின்றன. இவை இரலில் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்குபவை (Nocturnal). இவை மரத்தின் பொத்து களில் அல்லது இலைகளில் நிழற்பாங்கான பகுஇகளில் பக்சுவாட்டில் அல்லது வயிறு ஈழ்நோக்கியவாறு பந்து போன்று சுருண்ட நிலையில் உழங்குசின்றன. தலையை முன்னங் கால்கள் அல்லது பின்னங்கால்களுக்கிடையே நுழைத்துக் கொண்டு வாலினால் உடலைச் சுற்று இன்றன. வெப்பமான காடுகளில் வாழும் பெரிய காவி
பறக்கும்
அணில் 415
நிறப்... பறக்கும்... அணில்கள் கோடைகாலத்தில் செப்பத்தைத் தணிப்பதற்காக மூதுன் 3மல், படுத்த நிலையில் கால்களையும், வான்குடை மிதவையையும் அகலமாகப் பரப்பியபடி உறங்கும்,
பறக்கும் அணில்கள் வழக்கமாக மரங்களில் oo 45) களிலும், அவ்வப்போது நிலத்தின் மேலும் உணவைத் தேடுகின்றன. பழங்களும் மரங்களின். கொட்டை சுளும் பறக்கும் அணில்களின் முக்கிய உணவாகும். சில தேரங்களில் பிசின், பூச்சிகள் ஆயைவற்றையும் உண வாகக் கொள்கின்றன. ற்ற அணில்களையப் போலவே இவையும் உணவை உட்கொள்ளும்போது உட்கார்ந்த அிலையில் முன் உள்ளங்கையினால் (Fore paw) உணவுப் பொருள்களைப் பிடித்துக் இப்பி வாயினரூகே கொண்டுசெல்கின்றன. களி போன்ற கொட்டைகளின் கடினமான ஓடுகளை உடைக்கும் யோது சிறிய இரம்பத்தால் உண்டாகிறது.
முன்பற்கள்
“ப்பது போன்ற ஓலி
பறக்கும் அணில்களின் இனப்பெருக்க முறை ஓரன வ அகெரிய வந்துள்ளது: தாய் அணில் முதலில் மரத்தின் பொந்துகளில் இலைகளையும் மென்மையான மயிர் களையும் பாசிகளையும் இரட்டிக் கூடு சட்டுகின் ஐது. இக்கூட்டில் பறக்கும் அணில்கள் இணையாகக். தாணப் இத்கதொடர்பின் கால அளவு என்ன
படுகின்றன.
அணில்