உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆயன்‌ விண்மீன்குழு

70 ஆயன் விண்மீன்குழு பிங்கு (Rudkobing) நகரில் பிறந்தார். 1851 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 9 ஆம் நாள் கோபன் ஹேகனில் (Copenhagen ) இறந்தார். இவர் கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம், புறநிலை அறிவியல் (physical sciences) ஆகிய பாடங்கள் கற்று 1799 இல் முனைவர் பட்டம் (doctoral degree) பெற்றார். 1806 இல் இந்தப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல், வேதியியல் பேராசிரியரானார். பிரித்தெடுத்துள்ளார். ஆயர்ஸ்டெடு பாய்ம இயல் புகளை ஆராய்ந்து எல்லா வளிமங்களும் ஒன்று போல் அமுங்குவன அல்ல என்பதைக் கண்டறிந் தார். 1824 இல் அறிவியலை மக்களிடையே பரப்பு ஒரு கழகத்தை நிறுவினார். இந்தக் கழகம் 1908 முதல் இவரது பெயரில் டேனிய இயற்பியலார் களுக்குப் பதக்கம் வழங்கி வருகிறது. 1932இல் இவரது பெயர் மின்புல வலிமையின் அலகுக்குச் சூட்டப்பட்டது. நூலோதி 1. உலோ.செ. Dioner, Beru. Oersted and the discovery of Electromagnetism, Dover Publications, London, 1982. ஆயர்ஸ்டெடு 1819 இல் மின்னோட்டம் சுமக்கும் கடத்தியரு கில் ஒரு காந்த வட்டையைக் கொண்டு சென்றால் கம்பிக்குச் செங்குத்தாக உள்ள திசைக்குக் காந்தமுள் விலக்கப்படுவதைக் கண்டறிந்தார். இந்தச் செய்முறை மின்சாரத்துக்கும் காந்தத்துக்கும் உள்ள உறவை முதன்முதலாக விளக்கியது. 1802 இலேயே இதை இத்தாலிய வழக்கறிஞர் கியான் டொமினிக்கோ உரோமாக்னோசி என்பவர் கண்டறிந்து கூறியது, வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்டது. பிறகு காந்த மில்லாப் பொருள்களின் மின்காந்த விளைவையும் இவர் விளக்கினார். ஆனாலும் இந்த விளைவை விரிவாக ஆய்வு செய்தவர் ஆம்பியரும், ஃபாரடேயும் ஆவர். இவர்கள் இருவரும் தம் பிற ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு மின்காந்தவியலில் நுழைந்து புரிந்தனர். ஆயர்ஸ்டெடு, வோல்டா அடுக்குகள் (voltaic piles), மின்சாரம் (thermoelectricity), மின்கல அடுக்குகள் (batteries) ஆகிய துறைகளில் பல சோதனைகள் செய்தார். சாதனைகள் பல வெப்ப வேதியியலிலும் ஆம்பியர் பல கண்டுபிடிப்புக் கள் நிகழ்த்தினார். 1820 ஆம் ஆண்டு மிளகில் உள்ள பெப்பரின் என்ற காரநெடி (pungent) உறுப்பினைக் கண்டறிந்தார். 1827 இல் ஜெர்மனி நாட்டு வேதியியல் அறிஞர் ஃபிரெடெரிக் ஓகுலர் அலுமினிய உலோகம் பிரித்தெடுத்தாலும், அவருக்கு முன்பே 1825 இல் ஆயர்ஸ்டெடு தூய்மையற்ற அலுமினியத்தைப் ஆயன் விண்மீன்குழு வானக்கோளத்தின் வடபகுதியில், வல் ஏற்றம் (right ascension) 14.5 மணியும், வட நடுவரை விலக்கம் (north declination) 30° உடைய பெரிய இளவேனிற்கால விண்மீன்குழு (spring constellation ஆயன் விண்மீன்குழு அல்லது பூட்டெஸ் (Bootes) எனப்படும். கிரேக்க மொழியில் பூட்டெஸ் என்ற சொல்லின் மூலச்சொல் எருது ஒட்டி (ox-driver) என்ற ஆயன் சுவாதி ஆயன் விண்மீன் குழு சொல் எனத் தெரிகிறது. ஹெர்ட்ஸ்மேன் (herdsman) விண்மீன்குழு என்றும் ஒரு சிலரால் கூறப்படுவதால், இதனை ஆயன் விண்மீன்குழு என அழைக்கின்றனர். பெருங்கரடி விண்மீன்குழு (great bear or ursa