உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ஆல்பகோடா

188 ஆல்பகோடா பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. பிறப்பிடங்களின் அடிப்படையில், இது வெவ்வேறா கப் பாகுபடுத்தப்பட்டுப் பல வகைகளாகப் பிரிக்கப் படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பாசிய (Eurasian), கிழக்கத்திய (oriental), ஜப்பான், வட அமெரிக்கா வகைகளைக் கூறலாம். இந்தியாவில் பயிராக்கப்படும் சிற்றினம் ஐரோப்பாசிய அல்லது கிழக்கத்திய பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படு கின்றது. இது மிதவெப்ப மேற்கு இமாலயப் பகுதி களில் காணப்படுகின்றது. கார்வாலிலிருந்து (Gurh- wal) காஷ்மீரம் வரை இயற்கையாகவோ, பயிரிடப் பட்டோ 2,000 முதல் 2,300 மீ. உயரம் வரை நிலவுகின்றது. சிறப்புப் பண்புகள். இது முட்களுடனோ, முட் களின்றியோ வளரக்கூடிய புதர்ச்செடி ஆகும். இதன் இளம் மிலார்கள் நுண்ணிய கேசங்களைப் பெற்றி ருக்கும். இலைகள் தலைகீழ் முட்டை (obovate). முட்டை அல்லது முட்டை வடிவத்தில் ஈட்டிபோன்ற (lanceolate) உருவத்தையும், சிறு பற்கள் போன்ற விளிம்பையும் பெற்றிருக்கும். இவற்றின் நுனி 5 2 ஆல்பகோடா 1. மிலார் 2.கனி 8. பூ மொட்டு 4. பூவின் விரிப்புத்தோற்றம் 5. மகரந்தத்தாள் 6. சூற்பை 3