உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல, நிலக்கரி 463

நீராவி வளிமமாக்கம் இயற்கை நில வளிமத்தில் அடுத்தடுத்த மாத்றங்கள் ரெக்டிசால் கமுவுதல் மீதேன் இறுதியான நிலக்கச் சாம்பல் தசர் பீவரல் அரைமம்| எண்ணெய் கூட்டிணைப்பு CO2-கழுவுதல் வெளிவரும் ணிம் மயான் வணிமம் நாப்தர் கப்பட்ட வளிமம் சீனால்கள் LOFF. 25* நீர்மம். படம் 18. லுள்கி முறையில் மாற்று இயற்கை வளிமம் ஆக்கல் 10. 12 I 2 6 13 11 படம் 19. லுர்கி அழுத்தச் செயல் முறை 1.ஊட்ட நிலக்கரி 2. நிலக்கரித்தடுப்பு 3. மறுசுழற்சித் தார் 1. செலுத்தம் 5. நீராவி 6. பகிர்ந்திடும் கருவி 7. அழுத்திது டைத்துக் குளிரவைக்கும் அமைப்பு 8. வளிமம் 9. தீத்தட்டு 10தீத்தட்டுச் செலுத்தம் 11. நீர் உறை 12. நீராவி + ஆச்சிஜன் 13. சாம்பல் தடுப்பு ஆற்றல், நிலக்கரி 463 ஆகிய செயல்முறைத்தொகுப்பில் ஓர் அலகுவினையே (unit operation) ஆகும். பேரளவில் இச்செயல்முறை கள் நிலக்கரி வகையையும் வளிமமாக்கச் செயல் முறையையும் சார்ந்தனவே. இதற்காக உருவாக்கப் பட்ட முதன்மைச் செயல்முறை படம் 18 இல் காட்டப் பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன், மின்திறன், நீராவி, நீர் ஆகியவற்றுக்கான நிலையங்களும், கழிவுப் பொருள்களைப் பதப்படுத்தி நடுநிலைப் படுத்து வதற்கான நிலையங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நகரும் படுகையில் நிலக்கரியினைக் குறுக்குப் பாய்வின் வழியாக வளிமமாக்கம் செய்யும் செயலை லுர்கி வளிமமாக்கம் செய்யும் உலை செய்கின்றது (காண்க,படம் 19). எந்திர இயக்கமுடைய முதன் மையான கருவிகளில் அடங்குவன, நிலக்கரித் தொட் டியிலிருந்து அழுத்தக் கட்டுப்பாட்டினைக் கொண்ட உலைக்கு நிலக்கரியை ஊட்டம் செய்வதற்கான தன்னியக்க முறையிலமைந்த நிலக்கரித் தடுப்பு அறை, நிலக்கரியைப் பகிர்ந்திடும் அமைப்பு இதன் வழியாக உலைப்பகுதி முழுவதும் சீரான பகிர்வீடு அமையுமாறு உலைக்குள் நிலக்கரி நுழைக்கப்படுகின் றது. கெட்டியாகும் நிலக்கரிகளைப் பதப்படுத்தும் போது பகிர்ந்திடும் அமைப்பில் அலகுகள் பொருத் தப்பட்டு அது எரிபொருள் படுகையில் சுழற்றப்படு கின்றது. சுழலும் தீத்தட்டு வளிமமாக்கம் செய்யும் காரணியைச் செலுத்திச் சாம்பலைப் பிரித்தெடுக் கின்றது. சாம்பல் தடுப்பு அறை இது அழுத்த உலை யிலிருந்து சாம்பலை வெளியேற்றிச் சாம்பல் தொட் டிக்குக் கொண்டு செல்கின்றது. இங்கிருந்து நீரிய லாகவோ, எந்திரத்தின் மூலமாகவோ, சாம்பல் வெளியே கொண்டு செல்லப்படுகின்றது. கழுவி, கழிவு வெப்பக் கொதிகலனுக்குச் செலுத்தப்படும் முன்னர் வெப்ப இயற்கைநில எண்ணெய் வளிமம் இக்கழுவும் சாதனத்தில் குளிர்விக்கப்பட்டுக் கழுவப் பெறுகிறது என்பனவாகும். முதற்படியாக நிலக்கரி முன்வெப்பப்படுத்தப் பட்டு உலர்த்தப்படுகின்றது. நிலக்கரி ஈர்ப்பு விசை யினால் கீழ்நோக்கி வரப்பெற்று வெப்பப்படுத்தப் படும்போது எளிதில் ஆவியாகும் பொருள்களின் வெளியேற்றம் தொடங்கப்படுகின்றது. 62 முதல் 760° செ.வரை வெப்பநிலைக்குள் உருவாகிய கரி வளிமமாக்கத்தின் காரணமாய் எளிதில் ஆவி யாகும் பொருள்களின் வெளியேற்றம் நிகழ்கின் றது. வெளியேறும் எளிதில் ஆவியாகும் பொருள் வளிம் மாக்கத்தினால் உண்டாகும். வளிமங் களுடன் செயலாற்றுவது, முழு வளிமமாக்க முறை யின் இயக்கத்தினைத் தீர்மானிக்கும் கூறாக அமை கின்றது. விரும்பத் தக்க வெப்பநிலை இடைவெளி களில் 170 முதல் 871 செ. வரை வினைகளில் நல்ல செயற்பாட்டினை நிலக்கரித் துகள்கள் உண் டாக்குவதற்கான தங்கிடும் குறைந்த கால அளவு ஒரு மணி நேரம் ஆகும். பயன்படுத்தும் நிலக்கரியின்