உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 ஆற்றல்‌, நிலக்கரி

470 ஆற்றல், நிலக்கரி பிட்டுமன் இயல்பு நிலக்கரியிலிருந்தோ குழாய் வழிக்கான வளிமத்தை ஆக்கம் செய்வதே இம்முறையின் குறிக்கோளாகும். 1974 ஆம் ஆண் டின் பிற்பட்ட பகுதிவரை, இம்முறை முன்னோடி நிலைய நிலையிலேயே இருந்தது. இதற்கான நிலை யம் தெற்கு டக்கோட்டாவில் ரேபிட் நகரத்தில் அமைந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு 40 டன் வரையில் நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. நிலக்கரி ஆராய்ச்சிக்கான அலுவலகத்தின் பகுதியளவிலே யான உதவியுடன் கோனக்கோ நிலக்கரி உருவாக்கம் செய்யும் நிறுவனத்தில் ஆய்வுக்கூட வேலைகள் செய்ப்பட்டன. தொடக்கக் காலத்தில் தொடர்ந்து இயங்கிய தொகுதி 1066° செ. வெப்ப நிலையிலும் 20 வளிமண்டில அழுத்தத்திலும் வேலை செய்தது. பழுப்பு நிலக்கரி அல்லது துணைப் பிட்டுமன் இயல்பு நிலக்கரி போன்ற கரித்தன்மையுள்ள ஊட்டப் பொருள் தடுப்பினைக் கொண்ட துள்ளும் அமைப்பு களிலிருந்து வளிமமாக்கம் செய்யும் கருவிக்கு ஊட்டப் படுகின்றது. இங்கு இக்கருவியில் எளிதில் ஆவியாகும் பொருள்கள் நீக்கப்பட்ட பின்னர் 160 முதல் 843 செ. வரையுள்ள வெப்பநிலையில் வளிமமாக்கப்படு கின்றது. வளிமமாக்கியின் நீர்மமாக்கப்பட்ட படுகை யின் அடிப்புறத்தில் இவ்வூட்டப் பொருள் செலுத் தப் படுகின்றது. இங்கு நிலக்கரியின் எளிதில் ஆவி யாகும் பொருள்கள் சிதைப்பதற்கு அவ்வாவியினைத் தக்க வைக்கத் தேவையான போதிய கால தரப்படுகின்றது. 35. அளவு நிலக்கரிக் கார்பனைக் கொண்டுள்ள எளிதில் ஆவியாகும் தன்மை வாய்ந்த ஹைட்ரோக் கார்பன்கள் மீத்தேனாகவும், கார்பன் மோனாக்சைடாகவும், கார்பன் டை ஆக்சைடாக வும், ஹைட்ரஜனாகவும் மாற்றம் செய்யப்படுகின் றன. எளிதில் ஆவியாகும் பொருள்களை நீக்கம் செய்தல் பெரும்பாலும் வெப்பச் சமநிலையில் நிகழும். அளவு எளிதில் ஆவியாகும் தன்மையுடைய பொருள் கள் நீக்கம் செய்யப்பட்ட கரிப் பொருளானது நீரா வியுடன் நீர்மப்படுத்தப்பட்டு, கரிக் கார்பனுடன் வினை புரிய வைக்கப்பட்டு அவ்வினையினால் கார் மோனாக்சைடு, ஹைட்ரஜன், மீத்தேன் பன் போன்ற வளிமங்கள் உண்டாக்கப்படுகின்றன. அவ்வினைகளாவன, C + H, O(g) → CO + H2 CO + H,O(g) → CO, + H, CaO + CO, CaCO (வெப்பம் உட்கவ ரப்படுகிறது) (I) (வெப்பம் வெளிவி டப்படுகிறது (2) (வெப்பம் வெளிவி டப்படுகிறது (3) நீர் வளிமத்தின் அடுத்தடுத்த வினையினால் கார் பன டை ஆக்சைடு தோன்றுகிறது. ஏற்கும் பொருள் 1050°F காற்று வற்கப்படும். பொருளிற்கான ஈடுசெய்பொருள் புகைப்போக்கியில் வெளியேறும் வாயு சாம்பல் மீள் ஆக்கம்செய்யும் கருவி வாய விளைபொருள் MgO Coo வாயுவாக்க கருவி எரிபொருள் தரிப் பொருள் பழுப்பு நிலக்கரி 1520°F காற்று 1MgO-CaCO3 நீராவி ஏற்கப்படும் பொருள் ஒதுக்கப் படுகிறது நீராவி வெளியெழும்வாயு வெளியெழும் வாயு படம் 25 ஏற்பு முறையில் மீள் ஆக்கம் செய்யும் கருவியும், வளிமமாக்கம் செய்யும் கருவியும் காட்டப்பட்டுள்ளன. என அழைக்கப்படும் சுண்ணாம்பு, சார்ந்த பொருளு டன் வினை புரிவதால் உண்டாகும் வெப்பம், நீராவி கார்பன் வினைக்கு உதவுகின்றது. ஏற்கும் பொருள் சுண்ணாம்பாகவோ டோலமைட்டாகவோ இருக்க லாம். வளிமமாக்கத்தினாலும், எளிதில் ஆவியாகும் பொருள் நீங்கப் பெறுவதன் காரணமாயும் உண் டாகும் பொருள்கள் உலையின் மேற்புறமாக நீங்கு கின்றன. 33% அளவுள்ள 33% அளவுள்ள நிலக்கரி கார்பனைக் கொண்ட எஞ்சிய கரிப்பொருள் மீள்ஆக்கியில் மாற் றம் செய்யப்படுகின்றது. இங்கு இக் கருவியில், எஞ் சிய கரிப்பொருள் காற்றுடன் எரிய வைக்கப்பட்டு ஏற்கப்படும் பொருளின் வினையை மாற்றம் செய்வதற்கான வெப்பத் தேவையினை வழங்கு கின்றது.(1010° செ வெப்ப நிலையைக் கொண்ட நீர்மமாக்கப்பட்ட ஏற்கப்படும் பொருளைக் கொண்ட படுகையைக் கொண்டதாய் மீள் ஆக்கி அமைகின்றது. மீள் ஆக்கியின் செயலைக் கரிப் பொருள் எரிந்து நிலைநிறுத்துகிறது. 5. அளவில் கார்பனைக் கொண்ட எஞ்சிய சாம்பல், ஏற்கப் படும் பொருளைக் கொண்ட படுகையிலிருந்து எடுக் கப்பட்டு, மீள் ஆக்கம் செய்யும் கருயிலிருந்து வெளி யேறும் வளிமங்களுடன் வெளிச் செல்கின்றது. இச் சாம்பல் நிலக்கரியுடன் ஊட்டப்பட்ட 80% கந்தகம்.