உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திவனசம்

(தேவா.2,82,9). அந்திவண்ணன்

பூவண. உலா

செம்மல் (திருப்

...

ஈசன்

அந்திவண்ணன் காப்பு ). பெயர் (பிங். 95). 2.இலக்குவன். (காப்.) அந்தி வண்ணனும் அம்பின் அகற்றினான் (கம்பரா. 6,18,

135).

அந்திவனசம் பெ. கொட்டைப்பாசி.

(பச்சிலை. அக.)

அந்து1 பெ. முடிவு. ஆதியந்து

அகன்ற (சீவக.

3082).

அந்து' பெ.

(நாநார்த்த.

கிணறு. அந்து... கிணறு

446). அந்தினும்...ஒரு மலர் உயிர்த்ததாம்

(பேரூர்ப்பு.2,29),

என

அந்து (அந்துகம்) பெ. யானைக்காலைப் பிணிக்கும் சங்கிலி. அந்து கயச்சங்கிலி (நாநார்த்த.446)

4

அந்து + பெ. நெல்லைத் துளைத்துத் தின்னும் பூச்சி. அந்து கடிதுண்டுபோய கதிர் நெல்லும் ஆயின தரோ (பிரபோத, 19, 6). அந்து அரி தாம் பகிரார் (கந்தரந். 39).

அந்து பெ. மொத்தங்கூடிய தொகை. (செ.ப.அக.

அனு.)

அந்து' வி. அ. வி. அ. அப்படி, அப்படி, அவ்வாறு. அவ்வாறு. அந்து செய்வன் என... மாதலி உந்தினன் (கம்பரா. 6, 36, 61).

அந்து அடி-த்தல் 11 வி. தானியங்களின் அந்து எனும் பூச்சி அரித்தல் (இலங்.வ.)

உள்ளீட்டை

அந்துக்கண்ணி பெ. அழகற்ற கண்ணாள், பிளிச்சைக் அந்துக்கண்ணிக்கு அழுதாலும் வாரான்

கண்ணி.

அகமுடையான் (பழ, அக. 42).

அந்துகம் (அந்து3) பெ. யானைக் காலைப் பிணிக்கும் சங்கிலி. (செ.ப.அக. அனு.)

அந்துப்போதிகை பெ. யானையின் பின்னங்கால் சங்கிலி யைக்கட்டும் குறுந்தூண். (செ.ப.அக.)

அந்துவாசம் பெ. கொட்டைப்பாசி. (மரஇன. தொ.)

அந்தூல்பல்லக்கு பெ. பல்லக்கு வகை. (செ.ப.அக.

அனு.)

அந்தேசம் பெ. கதியின்மை. (இலங்.வ.)

221

அந்நியன்

அந்தேசாலம் பெ. தேற்றாங்கொட்டைமரம். (பச்சிலை.அக.)

அந்தேட்டி பெ. அந்திமக்கிரியை. அந்தேட்டி... மரித் தோர்க்கு... ஓர் ஆண்டின் பின் (தத்து. பிர. 118). பெயர். கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை இவை நிறை (தொல்.எழுத்.170 நச்.). 2. வேலி யின் ஒரு பக்கம். (இலங்.வ.)

அந்தை பெ. 1. நிறையளவுப்

அந்தோ1 இ. சொ.

வியப்பையும், இரக்கத்தையும் தெரி விக்கும் சொல். அந்தோ அளியேன் வந்தனென் (புறநா. 238,12). அந்தோ தானே அளியன் தாயே (நற்.324,1). மற்று அந்தோ மயங்கினாள் (கலித். 143,18). இறைவனை ஏத்தாது அந்தோ (தேவா. 4, 41, 7). அந்தோ என்னாருயிரே அரசே (பெரியதி. 7, 2, 6). அந்தோ கொடிதே அறம் என்னும் (கம்ப ரா. 2, 3, 25). செம்பொன் தேர் அழிவதோ அந்தோ (பாரதம். 7, 3, 132). பின்னே போனதென் நெஞ்சு நீண்டது அந்தோ (சங்கர. கோவை 33). அந்தோ என்துன்பம் துடைத்து அருளாய் ( திரு வருட்பா 2628). அந்தோ என் வயிற்றெழுந்த பசி அடங்கிற்றில்லை (குசே. 1, 71).

அந்தோ' இ. சொ. சுட்டிக் கவனிக்கச் செய்யும்சொல். அந்தோ பார் (வட்.வ.).

அந்தோட்டம் பெ. (மருத்.) உதடுவெடிப்பு. (பைச. ப.

207)

அந்தோர் பெ. நெல்லி. (வைத். விரி. அக. ப. 17)

அந்நாட்குளி-த்தல்

11 வி. (ஐ + நாள்)

பூப்புக்குப்

பின் ஐந்தாம்நாள் தலைமுழுகுதல். (வட். வ.)

அந்நாடு பெ. மறுமை உலகம். ஈட்டிற்றுக் கொண்டு போய் அந்நாட்டில் உண்டுழலுமாறு (நக்கீர.

கயிலை. 24).

அந்நாள் பெ. (ஐ + நாள்) பெண்டிர் மாதவிலக்குக் குப் பின் ஐந்தாம்நாள். (நாட். வ.)

பெ.

அந்நியச்செலாவணி (அன்னியச்செலாவணி) (ஏற்றுமதிமூலம் கிடைக்கும்) வெளிநாட்டுப் பணம். (அலுவலக வ.)

அந்நியம் பெ.

களை அந்நியம் ஆக்கி (இருபாஇரு.10).

அன்னியம். கன்மச் சமத்திடை மலங்

பிரபஞ்

அந்நியன் பெ. → அன்னியன்,

சத்துக்கு அந்நியனுமாய் (சி. சி. சுப. 46 மறைஞ௩).