உள்ளடக்கத்துக்குச் செல்

பாலஸ்தீனம்/அநுபந்தம்

விக்கிமூலம் இலிருந்து
545501பாலஸ்தீனம் — அநுபந்தம்வெ. சாமிநாத சர்மா

அநுபந்தம்
‘மாண்டேடெட்’ நாடுகள்

எந்த நாடு எந்த நாட்டின்
மேற்பார்வையில்
இருக்கின்றது?
விஸ்தீரணம்
சதுர மைல்
ஜனத்
தொகை
பிரிவு அ
பாலஸ்தீனம் பிரிட்டன் 10,000 1,400,000
ட்ரான்ஸ்ஜார்டோனியா பிரிட்டன் 34,740 300,000
சிரியா பிரான்ஸ் 58,546 2,224,136
லெபனோன் பிரான்ஸ் 3,861 854,693
பிரிவு ஆ
முன்னர் ஜெர்மனியின் கீழ் இருந்த நாடுகள்–மத்திய கிழக்கு ஆப்ரிக்காவில்
காமரூன்ஸ் பிரிட்டன் 34,256 800,000
டோகோலாண்ட் பிரிட்டன் 12,600 293,671
தாங்க நிகர பிரிட்டன் 373,000 5,065,544
தெற்கு காமரூன்ஸ் பிரான்ஸ் 166,489 2,340,000
கிழக்கு போகோலாண்ட் பிரான்ஸ் 21,983 382,500
ருவாந்தா-உருந்தி பெல்ஜியம் 20,550 3,276,983
பிரிவு இ
ஜெர்மன் தென் மேற்கு ஆப்ரிக்கா தென் ஆப்ரிக்கா 322,768 350,000
மேற்கு சாமோவா நியூஜீலந்து 1,150 54,778
நவ்ரு தீவு ஆஸ்திரேலியா 5396 ஏக்ரா  2,920
நியு கையானா ஆஸ்திரேலியா 93,000 505,002
மத்திய ரேகைக்கு வடக்கிலுள்ள தீவுகள் ஜப்பான் 833 113,154
"https://ta.wikisource.org/w/index.php?title=பாலஸ்தீனம்/அநுபந்தம்&oldid=1654594" இலிருந்து மீள்விக்கப்பட்டது