பாலஸ்தீனம்/அநுபந்தம்
Appearance
அநுபந்தம்
‘மாண்டேடெட்’ நாடுகள்
எந்த நாடு | எந்த நாட்டின் மேற்பார்வையில் இருக்கின்றது? |
விஸ்தீரணம் சதுர மைல் |
ஜனத் தொகை |
பிரிவு அ | |||
பாலஸ்தீனம் | பிரிட்டன் | 10,000 | 1,400,000 |
ட்ரான்ஸ்ஜார்டோனியா | பிரிட்டன் | 34,740 | 300,000 |
சிரியா | பிரான்ஸ் | 58,546 | 2,224,136 |
லெபனோன் | பிரான்ஸ் | 3,861 | 854,693 |
பிரிவு ஆ | |||
முன்னர் ஜெர்மனியின் கீழ் இருந்த நாடுகள்–மத்திய கிழக்கு ஆப்ரிக்காவில் | |||
காமரூன்ஸ் | பிரிட்டன் | 34,256 | 800,000 |
டோகோலாண்ட் | பிரிட்டன் | 12,600 | 293,671 |
தாங்க நிகர | பிரிட்டன் | 373,000 | 5,065,544 |
தெற்கு காமரூன்ஸ் | பிரான்ஸ் | 166,489 | 2,340,000 |
கிழக்கு போகோலாண்ட் | பிரான்ஸ் | 21,983 | 382,500 |
ருவாந்தா-உருந்தி | பெல்ஜியம் | 20,550 | 3,276,983 |
பிரிவு இ | |||
ஜெர்மன் தென் மேற்கு ஆப்ரிக்கா | தென் ஆப்ரிக்கா | 322,768 | 350,000 |
மேற்கு சாமோவா | நியூஜீலந்து | 1,150 | 54,778 |
நவ்ரு தீவு | ஆஸ்திரேலியா | 5396 ஏக்ரா | 2,920 |
நியு கையானா | ஆஸ்திரேலியா | 93,000 | 505,002 |
மத்திய ரேகைக்கு வடக்கிலுள்ள தீவுகள் | ஜப்பான் | 833 | 113,154 |