உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சாப்‌ பொருள்‌ செறிவூட்டு முறைகள்‌ 5

கச்சாப் பொருள் செறிவூட்டு முறைகள் வேதிப் பொருள் தயாரிப்புத் தொழிலில் செறி வேற்றம் கொண்ட கச்சாப் பொருள்களைப் பயன் படுத்துதல் பயன் மிக்கதாகும். இதன்மூலம் தரமிகு பொருள்களைக் குறைந்த முதலீட்டில் பெறலாம். கந்தகம், புகைமிகு நிலக்கரி போன்ற ஓரிரு பொருள் கச்சாப் பெரும்பாலான தவிர்த்தால், களைத் மண்ணுடனும் கலந்தே எடுக்கப்படும் மண்ணில் செறிவு குறைந்த பொருள்கள் மாசுடனும், கிடைக்கின்றன. வெட்டி சில கச்சாப் பொருள்களின் அளவிலேயே இருக்கும். குறிப்பிட்ட சுச்சாப் பொருளைக் கனிமத்தி சிலவற்றையேனும் வேறு சில தயாரிப்புகளுக்குக் வெட்டி லிருந்து அகற்றுகையில், பிற மாசுப் பொருள்களில் கச்சாப் பொருளாகப் பயன்படுத்தலாம். எடுக்கப்படும் இடங்களிலேயே கச்சாப் பொருளைச் செய்து விட்டால், தொழிற் செறிவேற்றம் கொண்டு செல்லும் செலவு ஓரளவு சாலைக்குக் குறையும். இவ்விரு பயனையும் செறிவேற்றத்தால் பெற முடியும். மேலும் ஒரு தொலை நோக்குக் காரணியும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். போதிய செறிவில் உலோகங்களையோ, கனிமங்களையோ, உள்ளடக் கிய கச்சாப் பொருள்கள் புவியின் பரப்பிலிருந்து எனவே, மிகக் விரைவாக அகற்றப்படுகின்றன. குறைந்த செறிவில் கச்சாப் பொருள்களை உள்ளடக் கனிமத்தைப் மண்ணிலிருந்து தேவைப்படும் கிய பெருக்குதல் பெருமளவில் பயன்படக் கூடிய முறை கனிமப் பொருள் ஆகும். பெருக்கும் முறையில் தூளாக்கப்படுகிறது. செறிவேற்றத்தின் மூலம் பெறப் படும் பயன்மிக்க பொருள் செறிப்புடைய {concentrate) என்றும், எத்தொழிலுக்கும் கச்சாப் பொருளாகப் பயன்படுத்த முடியாதது எஞ்சிய பகுதி (tailings) இச்செறிவூட்டு என்றும் பிரிக்கப்படும். கலவை முறைகள் சிமெண்ட், கண்ணாடி, பீங்கான் முதலிய பல தொழில்களுக்கும் பொது என்றாலும், உலோகப் பிரிப்புத் துறையில் இவை முதன்மை இடம் பெறு கின்றன. சலித்தல், வகையீடு செய்தல், காந்த முறைப் பிரிப்பு, அலைத்துப் பிரித்தல், மிதப்பு முறை ஆகிய செறிவூட்டு முறைகள் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றன. சலித்தல் (screening). (screening). வேதிப் பொறியியலில் முதன்மை பெறும் ஒருங்கு செயல் முறைகளில் (unit operations) சலித்தல் முறையும் ஒன்று. இது களிமத்துகள்களை அவற்றின் குறுக்களவு அடிப் படையில் பிரித்தெடுக்கும் முறையாகும். சலிக்கும் போது சல்லடைத் துளைகளின் அளவைப் பொறுத்துத் துகள்கள் தேக்கி வைக்கப்படுகின்றன. வலையின் துளையளவை 40 மைக்ரோ மீட்ட சுச்சாப் பொருள் செறிவூட்டு முறைகள் 5 ருக்கும் குறைவாக அமைக்க இயலும். பிரிட்டிஷ் சந்தரச் சல்லடை (British Standard Sieves B. S.S.) வலையமைவுக்கு அலகுகளாக நிர்ணயிக்கப் பயன் படுகின்றன.உலோக இழைகளையும், கம்பிகளையும் பயன்படுத்திச் சல்லடைகள் நெய்யப்படுகின்றன. உருள் சல்லடைகள் செயல்திறன் கூடுதலானவை. இம்முறையினால் வலிமையான பாஸ்ஃபோரைட் எனும் கனிமத்தை வலிமை குறைந்த நொறுங்கக் கூடிய மண்வகைப் பொருள்களிலிருந்து பிரிக்கலாம். நிலக்கரியையும், கல் கரியையும் குறுக்களவு அடிப் படையில் பிரிப்பதற்கு இம்முறை சிறந்தது. வலை யின் துளை mesh ) வடிவைத் (shape of the தக்கவாறு அமைத்தால், மண் வகையிலிருந்து கல் நார் இழைகளைப் பிரிக்க இயலும். காந்தப் பிரிப்பு. காந்தப் புலத்தால் ஈர்க்கப்படும் தாது வகைகளிலிருந்து காந்தப் புலத்தால் ஈர்க்கப் படாத தாதுக்களைப் பிரித்தெடுக்கும் முறையில் மாக் பிரித்தெடுப் னடைட் (Fe,0,) எனும் கனிமத்தைப் பதே முதன்மைப் பயனெனினும், பிற இரும்புக் கனிமங்களை ஆக்சிஜனேற்றத்தால் மாக்னடைட்டாக மாற்றிக் காந்தப் பிரிப்புக்குட்படுத்துவதும் இயலும், காந்தப் பண்பேற்றத்திற்கு ஹேமடைட் போன்ற இரும்புக் கனிமங்களைக் கட்டுப்படுத்திய சூழ்நிலையில் சூடாக்க வேண்டும். மற்றொரு முறையில் இரும்பு கார்பனேட்டாகத் தோன்றும் சோடியம் சிட்ரைட் எனும் தாதுவைச் ஹைட் ராக்சைடாக்கி, அதை 50°C வெப்பநிலையில் ஆக்சிஜ பெறலாம். னேற்றம் செய்து மாக்னடைட்டைப் மாக்னடைட்டைத் தவிர, பைஹோடைட் எனும் நிக்கல் சல்பைடு தாது மட்டுமே காந்தப் புலத்தால் கவரத்தக்க ஆற்றல் கொண்டதாகும். போதிய அளவு பாராகாந்தப் பண்பு கொண்ட கார்னெட், குரோ மைட், இல்மனைட், உல்ஃப்ரமைட் ஆகியனவும் இவ்வழிமுறைக்கு ஏற்றனவாகும். வெள்ளீய உலோகப் பிரிப்பில் மின்காந்தப் புலன் வழிப் பிரிப்பு மைய இடம் கொண்டுள்ளது. கசிட்ட ரைட் எனும் வெள்ளீயக் கனிமத்தில் உல்ஃப்ரமைட் எனும் காந்தப் பண்புடைய மாசுப்பொருள் இடம் பெற்றுள்ளது. இதை அகற்ற மின்காந்த முறை விரி வாகப் பயன்படுகிறது. பயன்படு மின்காந்தப் பிரிப்பு முறையைக் குறைந்த காந்த அழுத்தத்திலோ (500-120 ஒயர் ஸ்ட்டஸ்) மீ காந்த அழுத்தத்திலோ (22,000 ஒயர் ஸ்ட்டஸ்) நிகழ்த் தலாம். குறைந்த காந்தப்புலம் மாக்னடைட்டுக்கும், உயர்காந்தப்புலம் பிற கனிமங்களுக்கும் கின்றன. ஈரமான நிலையிலோ, உலர் நிலையிலோ பிரிப்பை நிகழ்த்தலாம். எனினும், உலர் நிலைப் பிரிவு முறையில் பிரித்தல் முழுமை அடைகிறது. கனி மத்தைத் தூளாக்கும்போது நீர் சேர்க்கப்பட்டிருப் பின், அந்நீரை ஆவியாக்கி அகற்றுவது, செலவைக் கூட்டும். துகளின் அளவு 5 மி.மீக்கு மேற்படின் உலர்