உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

123



ஐங்குறுநூறு யா.க.சே.மா.சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாகையால், அந்நூலில் கூறப்படுகிற ஆதன் அவினி, இவ்வரசன் காலத்திலோ அல்லது இவனுக்கு முன்போ இருந்தவனாதல் வேண்டும்.

கொங்குச் சேரர் பரம்பரை
1. சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை.
அந்துவன்பொறையன் = பொறையன் பெருந்தேவி
(7ஆம் பத்து, பதிகம்) (ஒரு தந்தையின் மகள்)

2. செல்வக்கடுங்கோ வாழியாதன் = வேளாவிக் கோமான்
பெருந்தேவி. 7ஆம் பத்தின் தலைவன். 25 ஆண்டு ஆண்டான்.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ
வாழியாதன் என்பவன் இவனே. இவனுக்கு இரண்டு
மக்கள் ‘இளந் துணைப்புதல்வர்’ இருந்தார்கள்.
(7ஆம் பத்து 10:21)

─────────────────────


3. பெருஞ்சேரல் இரும் பொறைகுட்டுவன்இரும்பொறை =
(தகடூர் எறிந்தவன்)  வேண்மாள் அந்துவஞ்செள்ளை,
17ஆண்டு அரசாண்டான்.  மையூர்கிழான் மகள்.
  8ஆம் பத்தின் தலைவன்.  (9ஆம் பத்து, பதிகம்)
 
5. யானைக்கட்சேய்  4.இளஞ்சேரல் இரும்பொறை
மாந்தரஞ்சேரல் இரும்பொறை  16 ஆண்டு அரசாண்டான்.
(பெருஞ்சேரல் இரும்பொறையின்  (9ஆம் பத்துத் தலைவன்).
மகன் எனத் தோன்றுகிறான்.
10ஆம் பத்தின் தலைவன்
இவனாக இருக்கலாம்).

6. சேரமான் கணைக்கால்
இரும்பொறை. (இவன்
யானைக்கட்சேயின் மகனா,
இளஞ்சேரல் இரும்பொறையின்
மகனா என்பது தெரியவில்லை).