பொன்னொளி
Appearance
பொன்னொளி
சி. என். அண்ணாத்துரை.
விலை அணா 4.
பரிமளம் பதிப்பகம்
காஞ்சிபுரம்
முதற் பதிப்பு 2000–படிகள்:
விளக்கம்
‘பொன்னொளி’, புத்த மார்க்கம் எங்கனம் தோன்றி, இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்க, நான் சென்ற ஆண்டு ‘திராவிட நாடு’ பொங்கல் மலரில் தீட்டிய கட்டுரையாகும்.
இந்தியத் துணைக் கண்டத்தின் துணைத் தலைவர், புத்த மார்க்கம் மீண்டும் பொலிவு பெறுகிறது என்று பேசினார். அந்த விழாப்பேச்சு பொய்யுரை என்பதை எடுத்துக்காட்ட இதனைத் தீட்டினேன்.
புத்த மார்க்கத்தின் மாண்பினை அறிய விரும்புவோருக்கு இது அரிச்சுவடி ஆகக்கூடும் என்று நம்புகிறேன்.
அண்ணாதுரை
உள்ளடக்கம்