உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:LavanyaMohan vglug

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

கண்டு கற்க

[தொகு]

Info-farmer (பேச்சு) 07:22, 9 செப்டெம்பர் 2024 (UTC)Reply

மேலடி

[தொகு]

நம் மொழியின் தரவு மேம்பாட்டிற்கு கை கொடுக்கின்றமைக்கு நன்றி. அவ்வப்போது சில குறிப்புகளைத் தருகிறேன். அது உங்களுக்கு எளிமையாக இருக்கும்.

  • ஒரு நூலின் பக்கயெண்ணை தவறாமல் இங்கு இட்டபடி குறியீடுகளுடன் எழுத வேண்டும்.
  • நீங்கள் தொடர்ந்து இந்த நூலின் நடுப்பகுதியிலும், கீழடியிலும் மேம்படுத்துங்கள். நான் இந்நூலுக்கு மேலடியை பைத்தான் வழி இட்டு விடுகிறேன்.
  • உங்கள் அணியில் அனைவரும் இணைந்து ஒரு நூலில் ஈடுபட்டால் முழுமையாக கற்று பிறருக்கும் கற்பிக்க இயலும். ஏனெனில் ஒவ்வொரு நூலும் சில வேறுபாடுகளுடன் இருக்கும். முதலில் ஒரு நூலில் தெளிவாக கற்றுக் கொண்டு பிறகு செயற்படுங்கள்.
  • வினாக்கள் இருப்பின் இங்கேயே கேட்கவும். காலையில் பெரும்பாலும் அதற்கு பதில் கூறுவேன்.

Info-farmer (பேச்சு) 07:39, 10 செப்டெம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:LavanyaMohan_vglug&oldid=1674083" இலிருந்து மீள்விக்கப்பட்டது