223 சர்வே பயிற்சிபெற இங்குள்ள திறந்த வெளி வாய்ப்பாக இருக்கிறது. எல்.சி.இ. எல். எம் : இ : எல்.இ.இ.வகுப்புக்கள் நடைபெறுகின்றன. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவாக இக் கல்லூரியை 1956-இல் ராஜா சர் முத்தையா செட்டி யார் அவர்களைத் தலைவராகவும் இந்நூலாசிரியரைச் செயலாளராகவும் கொண்ட குழு தொடங்கிற்று. 1972-இல் அரசினர் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அழகப்பா பாலிடெக்னிக், காரைக்குடி வள்ளல் அழகப்பர் இதை 1955-இல் தொடங்கினார். இம்மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் பாலிடெக்னிக் இதுவே. இதை இப்போது தமிழக அரசு நடத்தி வருகிறது. இராமசாமி ராஜா பாலிடெக்னிக், இராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். குடும்பத்தார் இதை நடத்தி வருகின் றனர். வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் நடைபெறுகிறது. நன்கொடையால் இது அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி அழகப்பாபுரம், காரைக்குடி-3 (Alagappa Chettiar College of Engineering & Technology) தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்ட முதல் பொறியியல் கல்லூரி இதுவே. கட்டிட, இயந்திர
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/225
Appearance