உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான்காம் பத்து. ருரு கால் னனைய கடுஞ்சின முன்ப வாலிதி, னூலி னிழையா நுண்மயி ரிழைய கO பொறித்த போலும் புள்ளி யெருத்திற் புன்புறப் புறவின் கணநிரை யலற வலந்தலை வேலத் துலவை யஞ்சினைச் சிலம்பி கோலிய வலங்கற் போர்வையி னிலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத் கரு தவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச் சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரனின் போர்நிழற் புகன்றே. 2 - துறை வாகை. . வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (ரு) ஏவல்வியன்பணை. எமக்கிலென்னார் நின் மறங்கூறு குழாத்தரென்றது நின்படைக் குழாத்திற் படைத்தலைவர் நீ பிறர்க்கென வாழ்தியாகையால், அவரும் தம் பால் இரந்துசென்றார்க்கு எமக்கு இல்லையென்று மறாபென்றவா அ. ரு. எடுத்தெறியவெனத் திரிக்க. ஏவல்வியன்பணையென்றது எ து எடுத்த வினை முடிந்ததெனாது மேன்மேலும் படையைக் கடிமுனைக்கண் ஏவுதலை யுடைய முரசென்றவாறு. இச்சிறப்பான்; இதற்கு 'ஏவல்வியன்பணை' என்று பெயராயிற்று. கூ. இழைய (க௩) போர்வையெனக்கூட்டுக. கக, புறவின் கண நிரையலறுதல் - அப்போர்வையை வலையெனக் கருதி அலறுதல். கஉ. உலவையஞ்சினை யென்றது உலந்த சிறுகொம்பினையுடைய பெருங்கொம்பினை. கச இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலமென்றது விளிம்பு மணியழுத்திய பொற்றகட்டாற்செய்த கூட்டினை. கரு. அவிரிழை தை இயென் றது விளங்கின நூலாலே முத்தைக் கோத்தென்றவாறு. க௩. போர்வையின் (ககூ) முத்தந்தை இயவென்றது அப்போர் வையை முத்தாற்குழுமாறுபோல அக்கூட்டினைச் செறிந்த நார்முடியின் பொல்லாங்கு குறைதற்கு மூத்துவடங்களைச் சூழ்ந்தவென்றவாறு, (க௩) போர்வையின் (ககூ) முத்தந்தை இய (கச) பசும்பொ ற்பட லத்து (கஎ) நார்முடியென்று மாறிக்கூட்டுக.