உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 கங்களில் உள்ள துணைப் பாடம் பற்பல இயந்திரங்களை ஓட்டு வதற்குப் பெருந்துணை செய்கிறது. மேலும் பற்பல ஊர்களில் மாவரைக்கும் இயந்திரங்களை இயக்கு வதற்கும், சிற்றூர்களில் வயலுக்கு நீர் பாய்ச்சும் இயந்திரங்களை ஓட்டுவதற்கும், படக்காட்சிகளை நடத்துவதற்கும் மின்சக்தி பயன்படுகின்றது. 3. வளர்ச்சிக்குரிய திட்டங்கள் மைசூரில் மின்சக்தி வளர்ச்சி சிவசமுத்திர அருவியின் அருகில் ஏற்பட்டுள்ள காவிரி மின்சக்தித் திட்டமே இந்தியாவில் மிகப்பெரிய திட்டம் என்று அறிஞர் கூறுகின்றனர். இது 1898 இல் ஏற்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தினால்தான் உலகப்புகழ் பெற்ற கோலார்ப் பொன்வயல்கள் மின் சக்தி பெற்று மிளிர்கின்றன; பலதிறத் தொழிற் சாலைகள் பாங்குறப் பணி ஆற்றுகின்றன. சிற்றூர் முதல் பேரூர் வரையில் வாழும் மக்கள் மின்சக்தியைப் பல துறைகளிலும் பயன்படுத்தி மகிழ்கின்றனர். மின்சக்தி பெறும் பலவகைத் தொழிற்சாலைகளின் முன்னேற்றத்தினால் மைசூர் நாடு இந்தியாவின் ன கத்தொழில் படத்தில் சிறந்த இடத்தைப் பெற் றுள்ளது. இன்று ஒவ்வொரு சிற்றூருக்கும் மின்சக்தி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1940ஆம் ஆண்டில் ஏற்பட்ட *ஷிம்ஷாத் திட்டம் (ஷிம்ஷா-காவிரியின் துணையாறு) இருபத்து மூவாயிரம் குதிரைச் சக்தி தொடங்கப்பட்டது. முன் சொல்லப்பட்ட யுடன்

  1. Shimsa
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/89&oldid=1693049" இலிருந்து மீள்விக்கப்பட்டது