உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

109 பட்டு, அவர்கள் வரலாற்றின் அனைத்துப் பகுதியும் வாச- கர்களின் ஊகத்திற்கு விடப்படும். சான்று: ஆன்மகன் அசலன் மான்மகன் பிருங்கி புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பௗன்4 இங்கு அசலன், சிருங்கி,வி:ரிஞ்சி, கேச கம்பளன் என்ற நால்- எர் சுட்டப்படுகின்றனர். பெயரளவில் சுட்டப்படும் இவர்- கனது வரலாற்றை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகி றார் காப்பியப் புலவர். பியப்புலவரால் அதாவது, துணைக்கதையைப் பொறுத்தவரை,காம்- சுதை விரித்துக் கூறப்படமாட்டாது. ஆனால், இன்ன கதையைச் சுட்டுகிறோம். என்பதைத் தெளிவாக வாசகர்களுக்குப் புரிய வைத்துவிடுவார்கள். இதனால். நாடறிந்த கதைகளையே, மக்கள் போற்றும் கதைகளையே, காப்பியப் புலவர்கள் துணைக் கதைகளாக எடுத்தாண்டுள்ளனர் என்பது பெறப்படுகிறது. துணைக் கதைகளில், மையக்கதை, கிளைக்கதை போன்று கதைமாந்தர் பெயர்கள் கட்டாயம் சுட்டப்படுதல் வேண்டும் என்ற வரையறை கிடையாது. துணைக் கதை களில் கதை மாந்தர் பெயர்கள் சுட்டப்பட்டும் வரலாம், சுட்டப் படாமலும் வரலாம். வரலாற்றுக் கனதகன துணைக் கதைகளாக வரும்போது, பெயர் சுட்டப்பட்டு வருகின்றன. நாட்டுப்புறக் கதைகள் துணைக் கதைகளாக வரும்போது பெரும்பாலும் பெயர் சுட்டப்படுவதில்லை. இவ்வகைக் கதைகளில் நிகழ்ச்சி ஒன்றே முக்கியத்துவம் கொடுத்துச் சுட்டப்படுகிறது. 5.3 துணைக்கதைகளின் அமைப்பு : காப்பியத்தில் துணுக்குகளாக வரும் துணைக் கதைகள்