________________
732 நோக்கம் எண்டு தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிக் கொண். டவளையும், மாற்றாள் குழவி கிணற்றில் விழ, தன் குழவி. யையும் கிணற்றில் வீழ்த்தவளையும், தன் தாய் மொழி காக்கக் கிறு குழளியைக் கணவனாகக கொண்ட ஆடகப்பூம் பாவையையும், அவர்களின் இச்செயல்களைக் கற்பின் கா ணமாசுக் கண்டு கண்ணகி போற்றுவதாக அமைத்துக்காட்டி உயர்த்தியுள்ளார். இக்கதைகள் பற்றிய முழுவிளக்கத்தை. ம் அடிகள் எடுத்துக்காட்டாதலால், நம்மால் இக்கதைகளின் முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடி வில்லை. இக்குறையைப் போக்கி, கதைகளை முழுவதுமாகம் புரிந்துகொள்ள உதவுபவர்கள் உரையாசிரியர் ளே. னால் இக்கதைகளைப் பட்டினத்துப் பிள்ளையார் புராணத் தில் பூம்புகார்ச் சருக்கத்தில் காணலாம்." இவ்வாறு, நாம் இப்புறக் கதைகளையும் தன் காப்பியத்தில் துணைக் கதை களாக எடுத்தாண்டு காப்பியத்திற்கு அழகூட்டியுள்ளார் அடிகள். பன்னணியை துணைக் 6.5 மேலே எடுத்துக்காட்டப்பட்ட மூவகையான துணைக்கதைகள் தவிர. மற்றொரு வகையான கதையும் சிலம்பில் பயின்று வந்துள்ளது. இக்கதை கொலைக்களக் காதையில் எடுத்தாளப்பட்டுள்ளது பொற் கொல்லன் கோவலன் திருடனே என வற்புறுத்தப் பல்வேறு வகையான கருத்துக்களையும், முன்பு நடந்த அரண்மனைத் திருட்டு பற்றிய கதை நிகழ்ச்சியையும் எடுத்துக்காட்ட, அதைக் கேட்டுக்கொண்டிருந்த காவலன் ஒருவன், தன் அனுபவத்தில் கண்ட திருடனைப் பற்றி அங்கு எடுத்துக் கூறுகிறான். நிலனகழ் உளியன் நீலத் தானையன் கலன்தசை வேட்கையிற் கடும்புலி போன்று மாரி நடுநாள் வல்லிருள் மயக்கூத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக்