உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

141 7.2.10 அகத்தியர் வசிட்டா பிறப்பு பற்றிய கதை அகத்தியர், வசிட்டர் இருவரும் பார்ப்பன குல முதல்- ராகப் போற்றப்படுபவர்கள். இவர்கள்தானும், பிரமனுக்- ம், திலோத்தமைக்கும் பிறநகவர்கள். திலோத்தமை தேவ குல கணிகையாவாள். அவள் வயிற்றில் இவர்கள் பிறந்ததாக வேதவழிப்பட்ட நுல்கள் கூறுகின்றன. இதை ஆபுத்திரன் மார்ப்பன குலத்தினருக்காக எழுத்துககாட்டுகிறான். . 7.2.11 தேவர்கள் அமுதுண்டு ஒளித்த கதை தேவர் அசுரர் போரில், ஒரு நிலையில், தேவர்கள் சாகா வரம் பெறத் திருபாற்கடலை,மேரு மலையை மத்தாகவும் வாசுகியைப் பாம்பாகவும் கொண்டு கடைய, அதில் அமுதம் திரண்டெழுந்தது. அவ்லமுதத்தைத் தேவர்கள் பெற்று, தாங்களே பகுத்துண்கின்றனர். அவற்றில் மிஞ்சியதை. பிறர் உண்ணா வண்ணம் ஒளித்து வைத்தனர் என்று சாத்தனார் த்துணைக்கதையை எடுத்துக்காட்டுகிறார். வெண்திரை தந்த வமுதை வானோர் உண்டொழி மிச்சியை யொழித்து வைத்த இப்புராண நிகழ்ச்சி சைவ வைணவ நூல்களில் சுட்டப்:டே வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7.2.12 சேதுபந்தனம் இராமன் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. பின் னால் ஆழ்வார்கள் புகழ்ந்து பாடிய இச்சேதுபந்தனத்தைச் சாத்தனாரும் எடுத்துக்காட்டுகிறார். அடலரு முந்நீர் அடைந்த ஞான்று குரங்கு கொணர்ந் தெறிந் நெடுமலை யெல்லாம் அணங்குடை யளக்கர் வயிறுபுக்க12 என்று இப்புராண நிகழ்ச்சியைச் சாத்தனார் எடுத்துரைக்