உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 133 யாருக்குத் தந்தி வருகிறதோ, அவர்கள் அந்த முறை கூடும் பொதுக்குழுவுக்குச் செல்லும் பொதுக்குழு உறுப்பி னர்கள்.” "GL.LIT! நம்ப கட்சி ஜனநாயக அமைப்பே அமைப்பு! நியமனம்! அதுவும் நிரந்தரமல்ல! தந்தி வந் தால் பொதுக்குழு! வராவிட்டால் வாசலுக்கு வெளியே! அதிருக்கட்டும், இனிமேல் நம்முடைய புரட்சித் தலைவர் இந்தியா முழுமைக்கும் புரட்சித் தலைவராக ஆகிவிடுவார்; இல்லையா?" 6 “ஆகிறாரோ இல்லையோ-இப்போது அவரே ஆக்கிக் கொண்டார்! யாரால் முடியும் இந்த அற்புத சாதனை யைச் செய்ய? ஒரே நாள் பத்திரிகைப் பெட்டிச் செய்தி, திடீர் அறிவிப்பு! அ. தி. மு. க. பொதுச் செயலாளர் அனைத்திந்திய பொதுச்செயலாளராகி விடுகிறார்!" ய ஏன்ப்பா! அவர் அகில இந்திய பொதுச் செயலாள ராகத்தானே ஆகியிருப்பதாக அவர் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது அகில இந்திய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்று வரவில்லையே!' 6 6 "UU U! பிறகென்ன அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குப் பொதுச் ச் செயலாளராகிவிட்டார் கருதிக்கொண்டாயா? நான் சொல்வதைத் தெளிவாகக் கேள்! “நீயும் தெளிவாகச் சொல்! "தெளிவாவது தெருப்புழுதியாவது! என்று அங்கிருந்து இங்கு வந்த பிறகுதான் எல்லாம் தொலைந்துவிட்டதே!" "இப்பக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கு; சொல்லு! சொல்லு!