இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொடுத்தார். இப்போழுது குதிரை எல்வித சேட்டையும் செய்யாமல் மவுனமாக நின்றது.
தினகரது முயற்சி வெற்றி பெற்றதால் அவரும் உள்ளுர மகிழ்ச்சியடைந்தார் .
சில நிமிடங்கள் கழித்து, தினகரது குதிரைக்கு முன்னும் பின்னும் நான்கு குதிரைகளும் வீரர்களும் இடி மெதுவாக நகர் நோக்கி வந்தனர்.
செஞ்சிக்கோட்டை, தேசிங்கு ராஜன், டில்லி பாதுவடிாவிடம் இருந்து முரட்டுக் குதிரையை மடக்கி அடக்கி வசியப்படுத்தியதைப் G L Tബാ தினகர் பேய்க்குதிரையைக் அடக்கியதை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி
பொங்கப் பெருமையாகப் பேசினர்.
சேது நாட்டு தேசிங்கு ராஜன், தினகர் சேதுபதி
<്? Pস্ব
35