உக
வுள்ள முடையார் நீரையுங் காற்றையும் ஞாயிறோ ளியையும் பெண்ணையும் பிறவற்றையும் இறை யாகவே கொள்கிறார். அவைகளை யிறைவனாகக் கொண்டு அவைகளோடு கலக்கும்போது பிறக்கும் இன்பம் இறையின்பமாகும். நீரை, காற்றை, சூரிய ஒளியை ஆண்டவனாக ஏற்பது இறைவனோ டிசைந்த இன்பம் நுகர்வது. அஃது இன்பவாழ் வெனப்படும்.
மணந்த மனைவியைக் கடவுளாகக்கொண்டு இன்பநுகர்வது ஆன்மநேய
யது.
ஒருமைப்பாடென்
கடவுளாகக் கருதாது நுகரும் இன்பம் மிருக இன்பமாகும். பண்டைக்காலத்தில் நாய கன் நாயகியை உந்தியில் தியானிப்பதும் நாயகி அவ்வாறே நாயகனைத் தியானிப்பதும் வழக்கத்தி லிருந்தன. அத்தியானத்தின் பின்னர் நுகருமின் யத்தில் ஒருவித அகவின்பம் விளையும். ஆண்ட வனை நாயகநாயகி முறையில் வழிபடுவது எல்லா வழிபாடுகளிலுஞ் சிறந்ததாம். நாயக நாய்கி யாவனையே இப்பொழுது அறுந்துவிட்டது. மனை
வியை
வேலைக்காரியாகப் பாவிக்கப்படுங்காலம் தோன்றியிருக்கிறது. இக்காலமொழிக.நாயகன் நாயகியை ஆண்டவனாகக் கருதுவதும்,அவள் அவனை அவ்வாறே பாவிப்பதும் இறைவனோடி சைந்து நிற்றலாம். இவ்விசைவு இன்ப வாழ்
வெனப்படும்.