உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பயன்படுத்திக்கொண்டு இந்த நிலை குறித்து ஒரு கொள்கை அறிவிப்பையும் இந்தப் பேச்சில் நான் வெளியிட விரும்புகிறேன்.

நடப்புக் குறுவையில் தஞ்சை மாவட்டத்தில் வெளிச் சந்தையில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலமாக வாங்கிய நெல்லுக்கும் மற்ற மாவட்டங்களில் 'லெவி' முறையில் வாங்கிய நெல்லுக்கும் நெல்லுக்கும் கீழ்க்கண்ட விலையை நாம் நிர்ணயித்திருந்தோம் :-

மோட்டா ரகம்

நடுத்தரம்

சன்ன ரகம்

குவிண்டால் ஒன்றுக்கு

ரூ.

85

90 00

95 00

98

8888

மிகச் சன்ன ரகம்

ஆனால் மத்திய அரசு கீழ்க்கண்ட கொள்முதல் விலையை

நிர்ணயித்தது :

குவிண்டால் ஒன்றுக்கு

மோட்டா ரகம்

நடுத்தரம்

சன்ன ரகம்

மிகச் சன்ன ரகம்

ரூ.

74 00

78 00

83 00

86 00

நமது அரசு நிர்ணயித்திருந்த கொள்முதல் விலை 1974ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இறுதிவரை தான் கிடைக்கும் என்றும் அதற்குப் பிறகு மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலை அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தேன்.

அதைத் தொடர்ந்து நான் மத்திய உணவு அமைச்சர் திரு. ஜகஜீவன்ராம் அவர்களை நேரிடையாகவும், கடிதம் மூலமாகவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது மாநில அரசு நிர்ணயித்த விலை டிசம்பர் 15-ந் தேதி வரை நீடிக்கப்பட்டது. தஞ்சையில் வெளிச் சந்தையில் வாங்கிய நெல்லுக்கும், மற்ற மாவட்டங்களில் 'லெவி' முறையில் வாங்கிய நெல்லுக்கும் நமது மாநில அரச நிர்ணயித்த விலை டிசம்பர் 15-ந் தேதி வரை