66 புதையல் - 35 கிழவர் பேசியதை யெல்லாம் - கேட்டீர்களா அத்தான் ?” 66 பாதிக்குமேல் கேட்டேன். புரிந்தும் - புரியாமலும் கேட்டேன்.' 66 66 முழுதும் கேட்ட எனக்கும் அப்படித்தான்!” இரு இரு ! அதை கவனிப்போம்." கடலோரத்தில் நின்ற கிழ்வர், வந்த ஆட்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந் தார். கரையிலிருந்து சுமார் ரண்டு மைல் தூரத்தில் ஒரு சிறு வெளிச்சம் தோன்றி றந்தது-நெருப்புக்குச்சியை கிழித்து யாரோ மேலே எறிந்தது போலிருந்தது அந்த வெளிச்சம்! ஆமாம், அப்படித்தான் ! கரையில் நின்றவர்களில் ஒருவனும் அதேபோல நெருப்புக்குச்சியைக் கிழித்துத்தான் மேலே எறிந்தான். 65 என்ன து ?" என்றாள் பரிமளம். 66 தோணி இதுதான் கள்ளத்தோணி என்பது! நெருப்புக் குச்சி வெளிச்ச அடையாளத்தில், அந்தத் தோE கரைக்கு வரும் பாரேன்!" என்றான் துரை. இருவரும், தோணியைப் பார்த்தபடியே நின்றார்கள். கிழவர் அங்குமிங்கும் உலவிக் கொண்டேயிருந்தார். "பொழுது விடியும் நேரமும் நெருங்கி விட்டது போலிருக்கிறதே அத்தான்; நான் எப்படி வீட்டுக்குப் போவது?" கொஞ்சம் பொறு! இதைப் பார்ப்போம், இப்போது நாம் கீழே இறங்கினால், கடலிலேயே தூக்கிப் போட்டு விடுவான் அந்தக் கிழவன்!” பரிமளம் துரையின் தோளில் முகத்தை அழுத்திய படியே கரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பக்கம்:புதையல்.pdf/37
Appearance