பதிற்றுப்பத்து/செய்யுள் முதற்குறிப்பு
Appearance
செய்யுள் முதற்குறிப்பு
[எண் — பாட்டெண்]
அட்டானனே | 47 | கேள்வி கேட்டு | 74 |
அலந்தலையுன்ன | 23 | கொடிநுடங்கு | 52 |
அவலெறிந்த | 29 | கொடும்ணம் பட்ட | 67 |
அறா அ யாணர் | 71 | கொலைவினை மேவ | 60 |
ஆடுக விறலியர் | 58 | கொள்ளை வல்சி | 19 |
ஆன்றோள் கணவ | 55 | கோடுறழ்ந் தெடுத்த | 16 |
இகல்பெருமையிற் | 72 | சிதைந்தது மன்ற | 27 |
இணர்ததை ஞாழல் | 30 | சினனே காமம் | 22 |
இரும்பனம் புடைய | 42 | சென்மோ பாடினி | 87 |
இரும்புலி கொன்று | 75 | சொற்பெயர் நாட்டம் | 21 |
இழையணிந் தெழுதரும் | 62 | திருவுடைத் தம்ம | 28 |
இழையர் குழையர் | 46 | துளங்குநீர் | 51 |
இறும்பூதாற் | 33 | தேஎர் பரந்த | 26 |
உண்மின் கள்ளே | 18 | தொறுத்த வயல் | 13 |
உயிர்போற்றலையே | 79 | நன்மரந் துவன்றிய | 85 |
உரவோரெண்ணினும் | 73 | நில நீர்வளி | 14 |
உலகத்தோரே | 38 | நிலம்புடைப்பன்ன | 44 |
உலகம் புரக்கும் | 81 | நுங்கோ யாரென | 20 |
உறலுறுகுருதி | 86 | நெடுவயிஞெளிறு | 24 |
எறுத்தேறேய | 84 | பகனிடாகா | 59 |
எறிபிணமிடறிய | 65 | பகைபெருமையிற் | 81 |
எனைப்பெரும்படை | 77 | பலாஅம் பழுத்த | 62 |
ஒருஉப நின்னை | 36 | பார்ப்பார்க் கல்லது | 63 |
ஓடாப் பூட்கை | 57 | பிறர்க்கென வாழ்தி | 39 |
கவரி முச்சி | 43 | புணர்புரி நரம்பின் | 61 |
களிறுகடைஇய | 70 | புரைசான் மைந்த | 35 |
களிறுடைப் பெருஞ்சமம் | 76 | புரைவது நினை | 17 |
கார்மழை முன்பிற் | 83 | பைம்பொற் றாமரை | 48 |
கால்கடிப்பாக | 68 | பொலம்பூந் தும்பை | 45 |
குன்றுதலை மணந்து | 31 | போர்நிழல் புகன்ற | 40 |
மலையுறழ் யானை | 69 | வலம்பட விழூஉம் | 78 |
மாண்டனை பலவே | 32 | வள்ளியை யென்றலிற் | 54 |
மாமலை முழக்கின் | 50 | வாங்கிரு மருப்பிற் | 66 |
மாவாடிய புலன் | 25 | வாழ்கநின் வளனே | 37 |
மீன்வயினிற்ப | 90 | வான்மருப்பிற் | 80 |
யாண்டுதலைப் பெயர | 15 | வானம் பொழுதொடு | 89 |
யாமுஞ் சேறுக | 49 | விழவு வீற்றிருந்த | 56 |
வயவர் வீழ | 12 | வீயா யாணர் | 36 |
வரைமருள் புணரி | 11 | வென்றுகலம் | 53 |
வலம்படு... வாய் | 64 | வையக மலர்ந்த | 88 |
பதிகங்கள்
ஆராத் திருவின் | நான்காம் பதிகம் | |
இமைய வரம்பன் | மூன்றாம் பதிகம் | |
குட்டுவன் இரும்பொறை | ஒன்பதாம் பதிகம் | |
குடக்கோ நெடுஞ்சேரல் | ஆறாம் பதிகம் | |
பொய்யில் செல்வ | எட்டாம் பதிகம் | |
மடியா வுள்ளம் | ஏழாம் பதிகம் | |
மன்னிய பெரும்புகழ் | இரண்டாம் பதிகம் | |
வடவ ருட்கும் | ஐந்தாம் பதிகம் |