உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉ தருக்கவிளக்கம். ணமுடைமை, தொழிலுடைமை யென்றலுமாம். நித்தமாய்' எ-து. வியாபகத்தன்மையானே ஆன்மாவைப்போல் நிலையுடைப்பொரு ளென்றவாறு. கரு. இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம். (இ - ள்.) காலமாவது இறப்பு முதலிய வழக்கிற்கு ஏதுவா யிருப்பது. அது ஒன்றாய், வியாபகமாய், நித்தமாய் இருக்கும். காலமாவது. எ-து. காலத்தினிலக்கணங் கூறுகின்றது.கா லம் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடாயிருப்பது, எல்லாக் காரியங் கட்கும் நிமித்தகாரணம். கசு. கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. ள்.) திக்காவது கிழக்கு முதலிய வழக்கிற்கு ஏதுவாயுன் ளது. அதுவும் ஒன்றாய், வியாபகமாய், நித்தமாய் இருக்கும். (எ-று) திக்காவது. எ-து. திக்கிலக்கணங் கூறுகின்றது. திக்கும் எவ் லாக்காரியங்கட்கும் நிமித்தகாரணம். கள். அறிவுப் பண்பிற் றான்மா வென்க விறையே யீசன் முற் றறிவனோர் முதலே யுயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும். ள்.) ஆன்மாவாவது ஞானத்திற்கு இடமாயுள்ளது. அது பரமான்மா, சீவான்மா என இருவகைத்து. அவற்றுள், பரமான் மா ஈசுரன், முற்றறிவன், ஒருவனே. சீவான்மா சரீரந்தோறும் வேறாய், வியாபகமாய், நித்தமாய் இருப்பன். ஆன்மாவாவது. எ-து. ஆன்மாவினிலக்கணங் அது. எ-து. ஆன்மாவைப் பகுக்கின்றது. கூறுகின்றது.