உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் வெற்றி: என்னடா அவர்... (உல் தேய்க்கும் ஆளைப் பார்த்து] என்னடா செய்கிற இப்போ? என்ன இது? உடல் தானே? பணி: (பயந்து) ஆமாங்க. 151 வெற்றி: இதைப் புண்ணாக்கிவிடவா வந்திருக்கிறே? பணி: என்னங்க.. வெற்றி: கையைக் காட்டுடா இப்படி [பயத்துடன் கையை நீட்ட அதைத் தடவியபடி ] சனியன்? இப்படிக் கரடு முரடான கரத்திலே தேய்த்தா! [வெளியே நிற்கும் பணியாளைப் பார்த்து...] வெற்றி: ஏண்டா அறிவற்றவனே! தோட்ட வேலைக் கும் இவனேதானா? பணி: ஆமாங்க. வெற்றி. அவனேதான் இங்குமா? [பணியாள் பயத்துடன் தலையசைக்க...] போடா, போதும். தேய்த்துக் கொண்டிருக்கும் பணியாள் வெளியே செல்கிறான். பயத்தால் படிக்கட்டிலே நழுவி, மீண்டும் குளத்திலே விழ, கடுங்கோபம் கொண்ட வெற்றிவேலன் அவன் முதுகிலே அடித்து வெற்றி: எருமைகள்... இவனை... [பணியாள் போகிறான்- வெளியே உள்ள யாளைப் பார்த்து...) போடா, போய்க் கொண்டுவரச் சொல்லு சீக்கிரம். [பணியாள் ஓடுகிறான் - வெற்றிவேலன் . பணி தண் ணீரை வாரி வாரி இறைத்துக் கொள்கிறான். பணியாள் பலகாரத் தட்டுடன் வருகிறான்... அதைக் கண்டு வெற்றிவேலன் கோபங்கொண்டு