இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடும்பன்கவசம். கொள்ளிய தேளுங் கொடுவிஷப் பாம்பும் பலவிட மெல்லாம் பறந்திட வெரித்து பட்டு பட்டு பறந்திட எரி எரி வெட்டு வெட்டு வேரைக் களைந்திடு முட்டு மூட்டு முடுகியே முட்டு கொட்டு கொட்டு கூறிடக் கொட்டு கட்டு கட்டு கடுகவே கட்டு கட்டு கட்டென் மாற்றானைக் கட்டு குத்து குத்துன் கூர்வேன் முனையால்