உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் எந்தை சத்திகள் உயிரெலாம் ஓடுங்குறும் எல்லை முந்து போலஒன் ரூகியே கூடிய முறைபோல் அந்தம் இல்லதோர் மூவிரு வடிவும்ஓன் ஐகிக் கந்தள் என்றுபேர் பெற்றனன் கவூரிதன் குமரன். 133 [சரவணப்.21.) [ ஒடுங்குறும் எல்லை - பிரளய காலத்தில் எல்லாம் ஒடுங்கும் சமயத்தில்.) கந்தன் என்பதற்கு, சேர்க்கப்பட்டவன், ஆகர்ஷணம் பண்ணு கிறவன், வெளிப்பட்டவன், ஒன்றுபடுத்தப்பட்டவன் பல பொருள்கள் சொல்வார்கள். பல சக்திகள் என்று விரிந்து பரந்தன. பின்பு சங்கார காலத்தில் எல்லாச் சக்திகளும் ஒடுங்கின. அதுபோல் ஆறு குழந்தைகளாக இருந்த முருகன் இப்போது பராசக்தியினால் ஒன்றாக ஆக்கப்பட்டான். பிரளய காலத்தில் உயிர்கள் எல்லாம் ஒன்றுபடுவதுபோல, முருகன் ஒரு வடிவர் உடையவன் ஆனான். அம்பிகையினால் ஒன்றானமையின் இங்கே . 'கௌரி தன் குமரன் என்றார். பிரளய காலத்தில் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு ஆண்டவன் தனியாக இருக்கிறான். அப்போது அவனுக்கு நல்ல ஓய்வு.பிறகு உலகம் எல்லாம் வெளிப்பட வேண்டுமென்று எண்ணுகிறான். தானாகவே வெளிப்படுத்த முடியாது என்று தெரிந்து, தன்னுடைய சக்தியை முதலில் வெளிப்படுத்துகிறான். பரமேசுவரன் முதலில் அருவமாக இருக்கிற அருஉருவாக சிவலிங்கமாகத் தோன்றுகிறான். அப்பால் ஒருபாதி அம்பிகை, ஒருபாதி தானாக அர்த்தநாரீசுவ்ரன் ஆகிறான். சக்தி பாதி, சிவன் பாதியாக இருக்கிறான். மாதிருக்கும் பாதியன் என்று சொல்வது வழக்கம். இறைவன் எடுக்கும் வடிவங்களுள் இந்த அர்த்தநாரீசுவர வடிவந்தான் பழையது. தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும். பால்வெள்ளை நீறும் பசும்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துஊதாய் கோத்தும்பி " $$ ? என்று மாணிக்கவாசகர் இதைச் சொல்கிறார். இந்தக் கோலம் தொன்மையான கோலம். வலப்பாகத்தில் தோலும், இடப்பாகத் தில் புடைவையும், வலப்பாகத்தில் சங்கக் குழையும் இடப்பாகத்