32 போடு! உன்னால் எவ்வளவு இழித்துக் கூற முடியுமோ அவ் வளவு இழித்துக் கூறிப் படம் போடு! அப்படியெல்லாம் போட்டால்தான் எங்கள் இரத்தம் கொதிக்கும். அப் போதுதான் இந்த மானமிழந்திருக்கும் சமுதாயத்திற்கு மானவுணர்ச்சி வரும். எங்களின் உடம்பு கூறு கூறாக வெட் டப்பட்டாலும், உருப்புக்கள் தனித்தனியே பிரித்தெடுக் கப்பட்டாலும். தலைகள் உருட்டப்பட்டாலும் சிந்தப்படும் குருதியின் ஒவ்வொரு துளியும் ஆரிய ஆணவத்தின் ஆணி வேருக்கு விடப்படும் நச்சுநீர்! நச்சுநீர் !! நச்சுநீர்!!! என் பதைமட்டும் உணர்க பிரெஞ்சுப் புரட்சியை சற்று நினைத்துப்பார். புரட்சிப்புயல் வீசத்தொடங்கிய காலை நேரத்தில் அரசன் உறங்கிக்கொண்டிருந்தான் மாளிகையில் வெடிகுண்டின் சப்தம் சுேட்டது. மந்திரி அரசனது அறை யில் நுழைந்தான். அரசனைத் தட்டி யெழுப்பினான். ணைக் கைகளால் அடைத்துக்கொண்டு எழுந்த அரசன் என்ன அமைச்சனே! பூசல் போல் இருக்கின்றதே" என் றான். மந்திரி "பூசலல்ல புரட்சி" என்றான், புரட்சி ஆ ஆண வங்கொண்ட அரசனின் த கலையை உருட்டியது. ஆணவம் முற்றினால் அந்நிலை வரும் என்பதை ஆரியமே நீ யுணர். இறுதியாக நமது புரட்சிக் கவிஞர் பாடல் ஒன்றை மட்டும் நினைவுறுத்த விரும்புகினே. ய கண இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே ! மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே! வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்? சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றைச் சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவதி பகுத்தறிவே! இல்லையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்! எனவே இக்கருத்துக்கள் திராவிட மாணவர்கள் வுள்ளத்தே ஓடுகள் புரட்டும்போது எதிர்பட வேண்டும் பூகோளம் புரட்டும் போதும், வரலாறு புரட்டும்பே தும் உங்கள்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/35
Appearance