13-ம் அத்தியரயம். சதனை (இது, சுல்தா�ல் ஆரிபீன் சையிது அதமதுல் கபீறு றவி யல்லாத அன்கு அவர்கள் மறுபடி யொருபாதுஇறக்கு டைய வே றெரு காட்டிற்சென்று வனக்கத்தில் பனிரண்டு வருஷம் ஒரே நிலையாய்ச் சாதித்து கின்ற சாதனையைச் சொல்கின்றது. இதற் கு றவி:-- சைத இபுராஹீமுல் அதற்பு] சுல்தானுல் ஆரிபீன் சுல்தான் சையிது அகுமதுல் கட்று றலியல்லாகு அங்கு அவர்கள் பதாயிகு நகரத்தில் புகழ்பெ ருக வாழ்ந்திருக்குங்காலத்து, ஒருகினம் இரவு பிற்காமத் தில வீட்டைவிட்டுப் புறப்பட்டு பதாயிகை க்கடந்து அரு கில் உள்ள அம்ம்யை நோக்கிச்சென்றார்கள். அவர்கள் செல்வதைப்பார்த்து அவர்களின் முரீதா கிய மகுமதுல் மீ றான் என்பவரும் அவர்களைக் கூடத்தொடர்ந்து போனார். விடிவெள்ளி கிளம்பதற்கு முன்னமே நாயகமவர்கள் அ டவிக்குட்புகுந்து, அங்குள்ள ஹௌலும் கப்று என்னும் தடாகக் கரையிற்போய்த் தஹஜ்ஜத்துத் தொழுவதற் கு அத்தடாகத்தில் உறு செய்தார்கள். நாயகமவர்கள் உலு கொல்ைதாண்டு, தஹஜ்ஜத்து டைய தொழுகையை நிய்யத்துச் சேய்து தக்பீறு கட்டி கரர்கள். சுட்டின முதல் ரக்அத்தில் கானே அல்லாகுத்த ஆலா வுடை தஜல்லி அவர்களுக்கு உண்டாய், அசுக்கண் ணுக்குத் தெளிவாய்த் தோற்றிற்று. பொறி பலாதிகள் அனைத்தும் தத்தம் தொழில்களில் நின்று ஓடுங்கி, நான் அது என்றும் வேற் றுமையை ஒழித்து, நாம் இல்லை என் கின்ற பலாமுஹாவுவதா வுடைய கடலில் முழுசிவிட்டார்.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/141
Appearance