உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுசு ஆரிபுளயக வசனம், மிடத்துக் கடலையும் எதிர்பார்க்கும். அவ்வாறே நீவிர் என்னையே எதிர்பார்ப்பீர்கள். ஞாயிறு நக்ஷத்திரங்களி டத்தும், அலைகடல் சிற்றாறுகளிடத்தும் தேவைப்படா' என்று கூறுவார், இவ்வாறு அவர் சொல்லும்போது உல கத்தே அங்கங்கு உள்ள ஒளலியா மார் எல்லாரும் செவி தொட்டுச் சிறஞ்சாய்த்து ‘சையிது அகுமதுல் கபீறு நம் மில் நின்றும் அதிக மேம்பாடுள்ளவர் என்று ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால், அபுல்பத்ஹே, அவர் மிகச் சி றந்தவர். நீர் அவரிடத்தேசென்று முரீதா வீராக” என் று கட்டுரை பகர்ந்தார்கள். அளதல் களதுல் அகுலம் சையிது முகியித்தீன் அப்துல் காதிறு ஜைலானி ரலியல்லாகு அன்கு அவர்கள் இவ்வாறு சொல் லும்போது, அச்சனபயிடத்து இருந்த ஒலி மார் எல்லா ரும் புதுமையுற்றுக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அபுல் பத்ஹுப அவர்கள் இத் திருவசனங்களைக்கேட்டு அஞ்சி ஆச்சரியம் உற்று, யாதும் பேகாதிருந்தார்கள். அதன் பின் கேௗதுல் அகுல மவர்களே அபல் பத்ஹு பக்கு கிடை அருளி, பதாயிரு க்கு அனுப்பினார்கள். அவர்கள் உத்தர வுபெற்று அபுல் பத்ஹு பதாயிகு க்கு வந்து, சைகு றலி யல்லாகு அன்கு அவர்களைத் தரிசித்து, அவர்களிடத்து முரீதா ய, கிற்கா வும் பெற்று, அவர்கள் தொண்டருள் ருவராயிருந்து விளங்கினார்கள். [இந்த அபுல்பத்ஹு அவர்களுக்கு நிகழ்ந்த இவ்விஷயத்தை அவர்களே நேரிற் சொல்லக்கேட்ட சைது அமாலுத்தீன் முகம்ம துல் வாஸ்தியும், சைது அபுல் மவூலி முகம்மதிபுனு கியாதுத் தஹ் லவிய்யும், சைத ஹுஸைனிபுனு முகம்மதுல் பதாயிகீயும் சொன் னதாக, சைஞல் மசியும், சைத அபூழகம்யது. உதுமானுல் கர்மா னியும், சைத சுஹைலிபுனு தானியாலும், சைது இதுரீசிபுனு அரு மதுல் பகுதாதியும் சொன்னார்கள்.] குத்புநாயகர் வாய்மொழி முற்றிற்று.