சுவர்க்கம் விற்றது. உ௩ பாரா! மறுக்கமாட்டார். ஆதலால், நாம். அவர்கள்பாற் சென்று சொல்லிக் கொள்வோம் என்பதே, ஜமாலுத்தீன் இவ்வபாயத்தைச் சிந்தனைப்பண்ணிக் கொண்டு யூனியா வை விட்டுப் புறப்பட்டு பதாயிகு க்குவர் ஆநாயசுமவர்கள்முகஞ்சென்று பணிந்து ஸலாம் சொல் வி ரின்றார், நாயகமவர்கள் அயலூரில் இருந்து வந்த தங் கள் சீஷராகிய அவர்க்குப் பிரதி ஸலாம் சொல்லி இருக் கச்செய்து, அவருடைய சங்கதிகளைப்பற்றி விசாரித்தார்" அதற்கு அவர் சொல்லவேண்டியவற்றைச் சொல்லி, கடைசியாகத் தாம் நாடிவந்ததைச் சொல்கின்றார்:-- “யா சையிதீ, பலநாளாகத் தமியேன் மன மனதில் ஒரு ாட்டம் இருக்கின்றது. அதனைத் தாங்கள் நிறைவேற்றித் கருவீர்கள் என்றே இப்போது இங்குவந்தேன். நான் இ பூக்கும் யூனியா வில் சைகு இஸ்மாயீலிபுனு முன்இம் என் று ஒரு தனிகர் இருக்கின்றார். அவரிடத்து வெகு அலங்கா மாய்ச் சிறந்த தோட்டம் ஒன்று இருக்கின்ற கூட்டத்தில் அருமை பெருமைகள் சொல்லுந் தாமானவையல்ல. அத் தோட்டத்தின்மீது எனக்கு மிகப் பிரியம் உண்டாயிற் று. அவரிடம்போய் உமது தோட்டத்தை எனக்கு விலை பாகத்தாரும்; என்ன விலையாயினும் தருகின்றேன் என் று பல தடவைகளிற் கேட்டேன். நான்சென்று சேட்குந் தோறும் அவர் அதனை விற்கமாட்டேன் என்று ம உமறுத் துவிட்டார். இனி நான் கேட்பதில் காரியப்படாது. இத னத் தங்கள் சமூகத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று வந்தேன். தாங்கள் ஒரு ஆளதுப்பி அவரை இங்கு வரவ ழைத்து, அத்தோட்டத்தை எனக்கு விற்றுவிடும்படி. சொல்லவேண்டும்" எனச்சொல்லி முடித்தார். கங்கள் சீஷர் ஜமாலுத்தீன் சொன்னவற்றைக் கேட் நாயகமவர்கள் அவரை நோக்கி < இதுதானா! நானே அங்குவந்து அவரிடம் தோட்டத்தை விலைக்குவாங்கும் உ
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/242
Appearance