32 மதுரைக்கோவை. தன்னோடலர்த்தியதைங்கணைக்கேள்வன்கைத்தாமரையை பாங்கீ புலம்பல். பொழுதே. கசஉ நிலைப்பெறுமுகிற்கையான் மதுரைநிமிர்சிலம்பிற் போலைப்பொருவுமென்றோளிபுலம்பவிருள் பரப்பிச் சேலைப்பெறுகொடியோன்கரத்தாமரையைச்செழிக்கு மாலைப்பொழுதினுக்கென்னோவிவள் செய்தவல்வினையே. தலைவனீடத் தலைவி வருந்தல். கொடைதருகையன் குணவான் மதுரைக்குளிர் சிலம்பி லுடைதருமென்மலராவனகொய்து வெள்ளோதிமத்தின் பெடைதருமென்னடைமேவுமென்னாயப்பெரியவெள்ள மடைதருமுன்னரடைதரகில்லரருந்தகையே. தலைவியைப் பாங்கி கழறல். பரிந்தார்வமுற்றருஞ்சுற்றந்தழுவிப்பல்லாறுதவி புரிந்தார் மதுரைப்பெருமான்சிலம்பினிற்பூவனையர் பிரிந்தார்மடவியர்வண்டனையார் பிணையற்புயத்தர் சுரிந்தார்குழலியென்னோ தனிவாடித்துயர்கின்றதே. தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல். நறைகமழ்கண்ணியந்தோளனல்லோர் மகிழப்புரக்கு மிறைவன் மதுரையென்பான் றிண்வரைமிசையில்லைக் கொலாங் கறைதருவேலொடுமான்றேர்கடாய்முன்கலந்தகள்வர் குறைபலகண்டுங்கழறுமவரிற்கொடியவரே. பாங்கியொடு பகர்தல். கசங கசச கசரு கசசா மால்கெழுசெல்வன்றென்மாறன்வரோதயன்வாணன்வடி வேல்கெழுகையன் மதுரையங்கோன் றிண் வியன்சிலம்பர் பால்கெழுவெவ்விடமிட்டளித்தாங்குமுன்பைம்பொழில்வாய்ச் சூல்கெழுகார்க்குழலாயின்பளித்தனர் துன்பமிட்டே பாங்கியச் சுறுத்தல். பொலந்தார்புரளும்புயத்தான் மதுரைப்பொருப்பின்முனங் கசஎ கலந்தார்பொருட்டுக்கவலுதியேன்முகங்கண்டயிர்த்து நிலந்தான்பயில் புனங்காக்கப்பிறரை நிறுவிநின்னை யிலந்தானிருவெனச்செய்யினென்னோ செய்வையீரங்குழலே, கசிஅ
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/33
Appearance