B ஏ. வி. பி. ஆசைத்தம்பி இதனால்தான் அச்சட்டத்தை மாற்ற அதிகமான சட்ட விரோதங்கள் எழவும், சிறைச்சாலை நிரம்பவும் செய்கின்றன. இதன் விளைவு? "ஒருவன் தன்னைப்போல் இன்ப சுகத்தை அடையும் சந்தர்ப்பத்தை அளிக்க மற்றவனுக்கு மறுக்கும் வரை, ஒருவனுடைய கை, மற்றவனை அடிக்க ஓங்கியே நிற்கும்" என்று தீவிர காங்கிரஸ் வாதியான மறைந்த புலாபாய் தேசாய் அவர்களே கூறியுள்ளார். இந்திய சட்டம் ஒரு சாரார் (வட நாட்டார்) வளர்ச்சிக்கு மட்டும் பயன்படும்வரை தென்னாட்டில் கிளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும், இக்கிளர்ச்சியை அடக்க ஒரே ஒரு வழி உண்டு. அது சட்டத்தைச் சீர்திருத்துவதுதானே தவிர சிறையை நிரப்பு வது அல்ல. சட்டத்தை மாற்றாமல் சிறையை நிரப்புவதையே பிர தானமாகக் கருதிய ஆங்கிலேயர்கள் முடிவு என்ன ? ை த ஆட்சியாளர்கள் உணரவேண்டும். 1 இன்றைய இந்திய சிறைச்சாலைகள் எப்படிப்பட்டது ? பூலோகத்தில் ஒரு நரகம் உண்டு என்றால், அது இந்திய சிறைச்சாலைதான்' என்று கர்னல் வெட்ஜ்வுட் கூறியிருக் கிறார். எப்படி ? 3 இந்திய சிறைச்சாலைகள் பூலோக நரகம் ! இது கர்னல் வெட்ஜ்வுட் கூறியது. 48
பக்கம்:கேட்கவில்லை.pdf/49
Appearance