உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கலைச் சொற்கள்
(ஆசிரியர் கல்லூரிகளுக்கு)

A
abacus மணிச்சட்டம்
abdomen வயிறு
abdominal வயிற்று
aberration விலக்கம், கோளாறு
ability ஆற்றல்
arithmetical கணித ஆற்றல்
artistic கலையாற்றல்
drawing சித்திர, ஓவிய ஆற்றல்
general பொது ஆற்றல்
geometrical வடிவ கணித ஆற்றல்
linguistic மொழியாற்றல்
manual இயக்க ஆற்றல்
mathematical கணித ஆற்றல்
mechanical பொறியாற்றல், இயந்திரவாற்றல்
motor இயக்க ஆற்றல்
musical இசையாற்றல்
numerical எண் ஆற்றல்
organising அமைப்பாற்றல்
reading வாசிப்பாற்றல், படிப்பாற்றல்
spatial இட ஆற்றல்
special சிறப்பாற்றல்
verbal சொல் ஆற்றல்
abnormal (1) நெறிபிறழ்ந்த (குழந்தை), நெறிபிறழ், பிறழ் நெறி (உளவியல்)
aboriginal தொல்குடி சார்ந்த (வன்)
Abraham's test ஆபிரகாம் சோதனை
abreaction தடையில் வெளியீடு
abridgment சுருக்கம்
absence இன்மை, வராமை
absent-mindedness கவனக் குறைவு
absolute முழுமை, முழு, வரம்பில்
absolutism வரம்பில் ஆட்சிமுறை
abstract (v) பொதுமைபிரி, தனித்தெடு (ad) புலன் தாண்டு, கருத்தியல், குண, அருவ
abstraction பொதுமை பிரித்தல், பொது நிலைப்படுத்தல்
abstract reasoning கருத்தியல் ஆய்வு
abstruse அரிதுணர்
absurd பொருத்தமற்ற
academic நூற்கல்வி; நூற்பாடப் பிரிவு
academy கல்விக் கழகம்
accent உச்சரிப்பழுத்தம்; அழுத்தம்
acceptance ஏற்பு
access அணுகுமை ; காட்சிக்கெளிமை; அடைதற்கெளிமை; நுழைவுரிமை.
accessory துணைக்கருவி
accession சேர்க்கை
accommodation இடவசதி (o) இடமளித்தல், இணங்கிப் போதல், விட்டுக் கொடுத்தல்,(s)
accoustics ஒலியியல்
account கணக்கு
accountant கணக்கன்
accretion பெருக்கம்
acculturation பண்பாட்டுப் புகுத்தல்
accuracy திருத்தம்
achievement அடைவு
act நடி, செயலாற்று; சட்டம், அங்கம் (S.S.);
acting நடிப்பு
action-song நடிப்புப் பாட்டு
active சுறுசுறுப்பான, செயலுற்று
activity செயல், (தொழிற்பாடு)
creative ஆக்கச் செயல்
group குழுச் செயல்
mass கூட்டச் செயல்
-method செயல்முறை
-programme செயல் முறைத் திட்டம்
purposive நோக்கமுடைச் செயல்
specialized தனித்தேர்ச்சிச் செயல்