இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைச் சொற்கள்
(ஆசிரியர் கல்லூரிகளுக்கு)
A | |
abacus | மணிச்சட்டம் |
abdomen | வயிறு |
abdominal | வயிற்று |
aberration | விலக்கம், கோளாறு |
ability | ஆற்றல் |
arithmetical | கணித ஆற்றல் |
artistic | கலையாற்றல் |
drawing | சித்திர, ஓவிய ஆற்றல் |
general | பொது ஆற்றல் |
geometrical | வடிவ கணித ஆற்றல் |
linguistic | மொழியாற்றல் |
manual | இயக்க ஆற்றல் |
mathematical | கணித ஆற்றல் |
mechanical | பொறியாற்றல், இயந்திரவாற்றல் |
motor | இயக்க ஆற்றல் |
musical | இசையாற்றல் |
numerical | எண் ஆற்றல் |
organising | அமைப்பாற்றல் |
reading | வாசிப்பாற்றல், படிப்பாற்றல் |
spatial | இட ஆற்றல் |
special | சிறப்பாற்றல் |
verbal | சொல் ஆற்றல் |
abnormal | (1) நெறிபிறழ்ந்த (குழந்தை), நெறிபிறழ், பிறழ் நெறி (உளவியல்) |
aboriginal | தொல்குடி சார்ந்த (வன்) |
Abraham's test | ஆபிரகாம் சோதனை |
abreaction | தடையில் வெளியீடு |
abridgment | சுருக்கம் |
absence | இன்மை, வராமை |
absent-mindedness | கவனக் குறைவு |
absolute | முழுமை, முழு, வரம்பில் |
absolutism | வரம்பில் ஆட்சிமுறை |
abstract (v) | பொதுமைபிரி, தனித்தெடு (ad) புலன் தாண்டு, கருத்தியல், குண, அருவ |
abstraction | பொதுமை பிரித்தல், பொது நிலைப்படுத்தல் |
abstract reasoning | கருத்தியல் ஆய்வு |
abstruse | அரிதுணர் |
absurd | பொருத்தமற்ற |
academic | நூற்கல்வி; நூற்பாடப் பிரிவு |
academy | கல்விக் கழகம் |
accent | உச்சரிப்பழுத்தம்; அழுத்தம் |
acceptance | ஏற்பு |
access | அணுகுமை ; காட்சிக்கெளிமை; அடைதற்கெளிமை; நுழைவுரிமை. |
accessory | துணைக்கருவி |
accession | சேர்க்கை |
accommodation | இடவசதி (o) இடமளித்தல், இணங்கிப் போதல், விட்டுக் கொடுத்தல்,(s) |
accoustics | ஒலியியல் |
account | கணக்கு |
accountant | கணக்கன் |
accretion | பெருக்கம் |
acculturation | பண்பாட்டுப் புகுத்தல் |
accuracy | திருத்தம் |
achievement | அடைவு |
act | நடி, செயலாற்று; சட்டம், அங்கம் (S.S.); |
acting | நடிப்பு |
action-song | நடிப்புப் பாட்டு |
active | சுறுசுறுப்பான, செயலுற்று |
activity | செயல், (தொழிற்பாடு) |
creative | ஆக்கச் செயல் |
group | குழுச் செயல் |
mass | கூட்டச் செயல் |
-method | செயல்முறை |
-programme | செயல் முறைத் திட்டம் |
purposive | நோக்கமுடைச் செயல் |
specialized | தனித்தேர்ச்சிச் செயல் |