ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/C
Appearance
C | |
cabinet | அமைச்சர் குழு |
cadestral map | மீப்பெருநில அளவுப் படம் |
cadet | பயிற்சிப் படைஞன் |
cadre | தொழில் தரம் |
calculate | கணக்கிடு |
calculation | கணக்கீடு |
calculator | கணக்கிடு கருவி |
calculus | கால்குலஃச் |
calendar | காலக் குறிப்பேடு |
calibre | வலு, பண்பாற்றல் |
calisthenic | கட்டழகுக் கலை |
camp | முகாம் |
camp-fire | முகாமெரி |
camping | முகாம் போடுதல் |
canalize | மடை மாற்று |
cancellation test | அடித்து விடற் சோதனை |
candidate | தேர்தல் விழைவோன் |
canon | விதி |
method of agreement | ஒற்றுமை முறை |
difference | வேற்றுமை முறை |
concomitant variations | ஒத்த மாறுபாட்டு முறை |
residues | எச்ச முறை |
joint method of agreement and difference | |
ஒற்றுமை-வேற்றுமை முறை |
canteen | அருந்தகம் |
capability | திறமை |
capitation grant | தலை விகித மானியம் |
captain | தலைவன் |
caption | தலைப்பு |
cardinal principles | அடிப்படைக் கொள்கைகள் |
cardiograph | இதயத் துடிப்பு வரைபடம் |
card sorting test | சீட்டுப் பிரித்தற் சோதனை |
card stacking | சீட்டுப் புரட்டல் |
career | வாழ்க்கைத் தொழில் |
caricature | மிகைச் சித்திரம் |
carry-over value | எஞ்சு பயன் |
cartography | நிலப்படக் கலை |
cartoon | கேலிப் படம் |
cart wheel | வண்டிச் சக்கரம் (p.h) |
carve | செதுக்கு |
case-study | தனியாள் ஆராய்ச்சி, தனிக் குழந்தை ஆராய்ச்சி |
cash-bill | உரொக்கச் சீட்டு |
caste | சாதி |
casual | தற்செயலான |
casualty | சேதம் |
catabolism | உயிரிழைச் சிதைவு |
catalogue | பட்டி |
catch problem | பொடிக் கணக்கு |
catech etical school | மத வினா விடைப் பள்ளி |
catechism | வினா விடை |
catecuminal school | மத உயர் நிலைப் பள்ளி |
category | வகை |
cater | பரிமாறு, தேவைக்குதவு |
catharsis | வெளிக்காலுதல் |
cathartic theory | காலுதற் கொள்கை |
cathedral schools | தலைக்கோயிற் பள்ளி |
catholic | கத்தோலிக்க |
causal relationship | காரண காரியத் தொடர்பு |
causality | காரணத்துவம் |
cause | காரணம் |
exciting | தூண்டு காரணம் |
final | முற்றுக் காரணம் |
instrumental | துணைக் காரணம் |
maintaining | நிலை நிறுத்து காரணம் |
material | பொருட் காரணம் |
predisposing | முற்கொளுவு காரணம் |
caution | எச்சரிக்கை |
celebration | கொண்டாட்டம், விழா |
cell | உயிரணு |
cell-body | உயிரணுவறை |
cellular | உயிரணுக்களாலான |
censor | தணிக்கையாளன் |
censure | பழிப்பு, கண்டனம் |
census | குடி மதிப்பு, மக்கட் கணிப்பு |
central | மைய, மையமான |
central tendency | நடுநிலைப் போக்கு |
centralize | மையப்படுத்து |
centre | மையம் |
centrifugal | மையம் விடு |
centripetal | மையம் நாடு |
cephalic | கபால; தலை பற்றிய |
cerebellum | சிறு மூளை |
cerebral | மூளை சார்ந்த (P), தலையொலி (L) |
cerebro-spinal | மூளைத் தண்டு வட |
cerebrum | பெருமூளை |
ceremonial | புற ஆசாரமான |
ceremony | சடங்கு |
certificate | தகுதி முறி |
cervical | கழுத்து பற்றிய |
cess | செஃச், உபரி வரி |
chalk, piece of | சாக்கட்டி |
challenge | அறைகூவல் (p.h) |
chamber of resonance | ஒத்தொலி அறை |
championship | வெற்றி வீரன், வாகை வீரன் |
chance | வாய்ப்பு, தற்செயல் (P) |
change | மாறு, மாற்று, மாறுதல் |
chain reflex | தொடர் மறி வினை |
channel | ஆறு, நெறி |
chant | பாடு, ஓது |
chaos | குழப்பம் |
chapter | இயல், அதிகாரம் |
character | ஒழுக்கம் (P), குணம் (P), பாத்திரம் (L) |
characteristic | பண்புக் கூறு, சிறப்பியல்பு |
charities | அற நிலையங்கள் |
chart | கருத்துப் படம் |
chasing | விரட்டல் |
check | சரி பார்த்தல், குறித்தல், தடை |
check-list | குறிப்பிடு பட்டியல் |
chest-pass | நெஞ்சுக் கடத்துகை |
child | பாலன்,பிள்ளை |
child-centred | பிள்ளை மைய, குழந்தை மைய |
childhood | பாலப் பருவம், பிள்ளைப் பருவம் |
chivalry | நல் வீரர் பண்பு |
choice | தேர்தல் (G), கொள்ளல் (S) |
choleric | சுடு மூஞ்சி |
chorographical map | மீச்சிறு அளவுப் படம் |
choroid | விழி நடுப் படலம் |
chorus | கூட்டிசை, கோஃச்ட்டி கானம் |
Christian | கிறித்துவ |
chromatic | நிற, வண்ண |
chromosome | உயிரணுக் கோல் |
chronicle | கால வரன் முறை, நாளாகமம் |
chronic | நாட்பட்ட |
chronology | காலவியல் |
church | (கிறித்தவக்) கோவில், திருச் சபை, சமய அமைப்பு |
ciliary muscles | சிலியாத் தசை |
cinema | சினிமா, படக் காட்சி |
cipher | சுழி, சைஃவர் |
circle | வட்டம் |
circle stride ball | வட்டமடி பந்து |
circular | வட்டமான, சுற்றிக்கை |
circulation | சுற்றோட்டம் |
citizen | குடிமகன், குடியுரிமையாளன் |
citizenship | குடிமை |
civics | ஆட்சி நூல் |
civil government | உள்நாட்டு அரசாங்கம் |
civilization | நாகரிகம் |
clarity | தெளிவு, விளங்க வைத்தல் |
clash | மோதல் |
class | வகுப்பு |
-boundary | வகுப்பு எல்லை |
-frequency | வகுப்பு அலைவெண் |
-interval | வகுப்பு இடைவெளி |
-limits | வகுப்பு வரம்புகள் |
-marks | வகுப்பு மதிப்பெண்கள் |
-routine | வகுப்பு நடைநெறி |
-teaching | வகுப்புப் போதனை |
classification | தரம் வகுத்தல், வகைப்படுத்தல் (சோதனை) |
classify | தரம் வகு; வகைப்படுத்து |
clause | உறுப்பு வாசகம் |
claustrophobia | அடைப்புக் கிலி |
cleanliness | துப்புரவு |
cleft palate | பிளவண்ணம் |
clerical aptitude test | எழுத்தர் நாட்டச் சோதனை |
clerk | எழுத்தர், குமஃச்தா |
climate | தட்ப வெப்ப நிலை |
climax | உச்ச நிலை |
climbing a rope | கயிறேறல் |
clinic | மருத்துவ விடுதி |
clipped endings | கடையெழுத்து விழுங்கல் |
closed mind | மூடிய மனது |
closure | மூட்டம் (p) |
clot | உறைவு |
clothing | உடை |
clove hitch | கிராம்பு முடிச்சு |
club | சங்கம் |
club foot | கோணல் பாதம் |
clue | உளவு |
clumsy | இசைவற்ற; இயக்கக் குறையுடைய |
cluster | கொத்து |
coagulation | உறைதல் |
cochlea | (காது) நத்தை எலும்பு |
code | குறியீடு; (அறி) நெறித் தொகுதி |
codification | தொகுத்தல்; குறியீட்டாக்கம் |
co-education | கூட்டுக் கல்வி |
co-efficient | குணகம், கெழு |
of correlation | இணைப்புக் கெழு |
of dispersion | சிதறு கெழு |
of skewness | சாய்வு கெழு |
of variation | மாறுதல் கெழு |
co-existence | சேர வாழ்தல் |
cognition | அறிதல் |
cognitive | அறிவு சார் |
cohesion | பிணைவு, இறுகிப் பொருந்தல் |
coincidence | முற்றுப் பொருந்துகை |
cold | சளி |
cold spot | குளிருணர் பரப்பு |
cold storage | குளிர்ச் சேமிப்பு |
cold war | போர்ப் புகைச்சல் |
collection | திரட்டுதல்; சேகரித்தல் |
instinct | திரட்டுக்கம் |
collective instinct | கூட்டுக்கம் |
collective unconscious | குழு நனவிலி |
collectivism | கூட்டுத்துவம் |
college | கல்லூரி |
collinear | நேர்வரை(யிலுள்ள) |
collinearity | நேர்வரைத் தன்மை |
colour-blindness | நிறக் குருடு |
column | பத்தி, நெடுக்கைப் பத்தி |
coma | பெருமயக்கம் |
combat, instinct of | போரூக்கம் |
combination | கூட்டுதல், ஒன்று சேர்த்தல் |
combination tournament | கூட்டாட்டப் பந்தயம் |
comics | நகைச்சுவைப் புத்தகம், படக் கதைகள் |
command | கட்டளை (யிடு), ஏவல் |
cautionary | எச்சரிப்பேவல் |
executive | செயலாற்றேவல் |
comment | உரை எழுது |
commerce | வாணிபம் |
commissioner | கமிசனர், ஆணையாளர் |
committee | ஆய்குழு |
common | பொதுவான |
commonsense | இயல்பறிவு |
commonwealth | பொது அரசு |
communal | வகுப்பு (வாரி), இனவாரி |
communicate | செய்தி அனுப்பு, தொடர்பு கொள் |
communication | போக்குவரவு, செய்தி அனுப்புதல் |
communism | பொது உடைமை |
community | சமுதாயம் |
company | கூட்டுக் குழு |
comparative method | ஒப்பு முறை |
comparison | ஒப்பு, ஒப்பிடல் |
compensation | ஈடு செய்தல் |
competence | தகுதி |
competition | போட்டி |
compile | திரட்டு, தொகு |
complaint | முறையீடு |
complementary | நிறைவுறு |
complete | நிறைவாக்கு |
completion test | முடித்தற் சோதனை |
complex | சிக்கல், உளக் (கோட்டம்) |
inferiority | தாழ்வுச் சிக்கல் |
superior | உயர்வுச் சிக்கல் |
composite | கலவை |
composition | கட்டுரை |
compost | கலப்பு உரம் |
compound | சேர்க்கை |
comprehend | புரிந்து கொள் |
comprehension | கிரஃகித்தல், உட்கோள் |
compromise | விட்டுக் கொடுப்பு |
compulsion | வலுக்கட்டாயம் |
computation | கணக்கீடு |
con | மனப்பாடம் செய் |
conation | முயற்சி, இயற்றி நிலை |
conative | முயற்சி சார் |
conceit | தன் வியப்பு |
concentration | ஒரு முனைப்பு, ஒருமுகப்படுத்தல் |
concentric | பொது மைய வட்ட |
concept | கருத்து, பொதுமைக் கருத்து |
conception | கருத்துக் கோடல் |
conceptual | கருத்துச் சார்ந்த |
conceptualism | கருத்து நிலைக் கொள்கை, பொதுமைக் கருத்துக் கொள்கை |
concern | அக்கறை |
concert | இசையரங்கு |
concession | சலுகை |
conclusion | முடிவு |
concomitant | உடனிகழ் |
-variation | ஒத்த மாறுபாடு, உடனிகழ் மாறுபாடு |
concord | ஒத்திசைவு |
concrete | புலனீடான, உருவ, காட்சிக்குரிய |
concurrency | ஒரு முனைச் சேர்க்கை |
condensation | சுருக்கம் |
condition | நிபந்தனை, ஏது, நிலைமை |
conditioned | ஆக்க நிலையுற்ற |
conditioning | ஆக்க நிலையுறுத்தல் |
de | ஆக்க நிலை நீக்கல் |
delayed | கால இடையீடிட்ட ஆக்க நிலையுறுத்தல் |
discriminative | வேற்றுமையறி |
negative | எதிர்மறை |
positive | உடன்பாட்டு |
re | மீள் |
condonation | மன்னிப்பு |
conduct | நடக்கை |
cones | கூருருளைகள், கூம்புகள் |
cone of experience | அனுபவக் கூம்பு |
conference | மாநாடு |
conference plan | கூடி ஆராயும் திட்டம் |
confession | தன் பிழை ஒப்பு |
confidential | மறை, அந்தரங்க |
configuration | வடிவம், அமைப்பு |
conflict | போராட்டம் |
conformity | உடன்பாடு, ஒவ்வல் |
confrontation | எதிரில் நிறுத்தல் |
confusion | குழப்பம் |
congenital | பிறப்புறவுடைய, பிறவி |
congruency | முற்றும் ஒத்தல்; சர்வ சமம் |
conjecture | ஊகி, உய்த்தெண்ணு |
conjointly | ஒருமித்து |
connect | சேர், பொருத்து |
connection | பொருத்தல் |
connectionism | பொருத்தல் கொள்கை |
connector | பொருத்துவாய் |
connotation | குணக்குறி, இயல்பு விளக்க நிலை |
connote | குணங்குறி, பொருள்படு |
conscientious | மனச் சான்று பற்றிய |
conscious | நனவு |
consciousness | நனவு நிலை |
field of | நனவுப் பரப்பு |
consensus | கருத்தொருமை, கருத்தொற்றுமை |
consent | இணங்கு, இணக்கம் |
consequence | விளைவு |
consequent | பின்னிகழ்ச்சி |
conservation | பாதுகாத்தல், பேணல் |
conservative | மாற்றம் விழையாத (வர்) |
consistency | முன்பின் இணைவு, முரண்படாமை |
consolation | தேற்றல் போட்டிப் பந்தயம் |
consolidation | திடமாக்கல் |
constant | நிலையான, மாறான, மாறா எண் |
constancy | மாறாமை, நிலை பேறு |
constipation | மலச்சிக்கல் |
constituent | கூறியலான, உறுப்பு |
constitution | உறுப்பமைதி, அரசியலமைப்பு |
constitutional | அரசியலமைப்புக்குட்பட்ட |
constitutive relation | சினைத் தொடர்பு |
constraint | வற்புறுத்தல் |
construction | அமைத்தல், கட்டுதல் |
construction, instinct of | கட்டூக்கம் |
constructive | ஆக்க |
consultant | கலந்துரையாளர் |
consumer | நுகர்வோன் |
contact | தொடர்பு |
contagious | ஒட்டு, தொத்து |
contemplation | ஆழ்ந்து நினைத்தல், தியானம் |
contemporary | இக்கால, ஒருகால |
content | அடக்கம் பொருள்; (P) |
latent | உட்படு பொருள் |
manifest | வெளிப்படைப் பொருள் |
contiguity | அடுத்த தொடர்ச்சி |
contiguous | அடுத்துத் தொடர்ந்த |
continents | கண்டங்கள் |
contingency | எதிர்பார்க்கும் நிகழ்ச்சி |
continuation schools | தொடர்ச்சிப் பள்ளிகள், தொடர் நிலைப் பள்ளிகள் |
continuation set | தொடர்ச்சி |
continuity | தொடர்ச்சி |
contour | சம உயரக் கோடு |
contract | ஒப்பந்தம் |
contraction | சுருக்கம் |
contradictory | முரண்பட்ட |
contrary | எதிரான, எதிரிடை |
contra set | |
contrast | முரண்பாடு |
contra suggestion | எதிர்மறைக் கருத்தேற்றல் |
contravention | மீறுதல், எதிர்த்தல் |
contribution | அளிப்பு, கொடை, தொண்டு |
control-observation | கட்டுக்குட்பட்ட உற்று நோக்கல். |
controlled | கட்டுக்குட்பட்ட |
controversial | எதிர் வாத, கருத்து மாறுபாடு நிறைந்த |
conundrum | கடுவினா, விடுகதை |
convalescence | உடல் தேறு காலம் |
convenience | வசதி |
convent | கன்னியர் மடம் |
convention | வழக்காறு, மரபொழுங்கு |
conventional | மரபொழுங்கான, வழக்காற்று |
convergent | ஒழுங்கு கூடும் |
conversation | கூடிப் பேசல், உரையாடல் |
converse | மறுதலை (logic) |
conversion | மாற்றம் |
conviction | திட நம்பிக்கை |
convocation | பட்டமளிப்பு விழா |
convolution | மடிப்பு |
convulsion | நடுக்கம், வலிப்பு, இழுப்பு |
co-operation | கூட்டுறவு |
co-operativeness | கூட்டுறவு மனப்பான்மை |
co-ordinate | நிலை நிறுத்தலளவை |
co-ordination | இணக்குதல், இணைத்தல் |
co-ordinator | இணக்குநர், இணைக்குநர் |
copy | படி, நகல் |
cord | நாண், வடம் |
cordial | உளமார்ந்த |
core | மூலம் |
cornea | கருவிழி |
corporal | உடல் சார்ந்த |
corporate | கூட்டு |
corporation | நகரப் பேரவை, கூட்டவை |
corps | கோர் |
auxiliary cadet | துணைப் பயிற்சிப் படை |
national cadet | தேசீயப் பயிற்சிப் படை |
correction | திருத்துதல், திருத்தம் |
corrective | திருத்து வகை, திருத்து முறை |
correlate | இணை, இணை பொருள் |
correlation | (1)இணைப்பு (2) தொடர்புறுத்தல் |
correlation coefficient | இணைப்புக் கெழு |
correspondent | தாளாளர்; நிறுவனப் பேராளர், நிருபர் |
cortex | மூளைப் புறணி |
cosmetics | கோலப் பொருள் |
cosmology | அண்டவியல் |
cosmopolitan | பரந்த நோக்குடையவர், உலகப் பற்றாளர் |
cosmos | அண்டம் |
costume | உடை |
coterminous | ஒரு முடிவுள்ள |
cough | இருமல் |
council | அவை, மன்றம் |
counsellor | அறிவுரையாளர், ஆலோசகர் |
counter (v) | எதிர் |
counter-foil | எதிரேடு |
counter-marching | எதிரெடு நடை |
counter-part | ஒத்த பகுதி |
counter-sign | துணையொப்பமிடு |
country | நாடு, நாட்டுப்புறம் |
couplet | ஈரடிச் செய்யுள் |
course | செல்திசை, நெறி |
court | முறைமன்றம் (C), கோர்ட்டு (ph) |
craft | கம்மியம், கைத்தொழில் |
craftsmanship | தொழில் நுண்மை |
cram | உருப்போடு, திணி |
cranial | மண்டையோட்டு |
craving | வேட்கை |
crawl | ஊர்தல் |
creation | படைப்பு, ஆக்கம் |
creative | ஆக்க, படைப்பு |
creative power | படைப்பாற்றல், ஆக்க வன்மை |
credit | செல்வாக்கு |
creed | கொள்கை, கோட்பாடு, நம்பிக்கைக் கூற்று |
cretinism | கூழைமை |
cricket | கிரிக்கெட்டு |
crime | குற்றம் |
criminal | குற்றவாளி |
criminology | குற்றவியல் |
crisis | இடுக்கண் |
criterion | நியதி, அளவை |
critic | திறனாய்வாளர் |
critical | திறனாய் |
criticism | திறனாய்வு, சுவை ஆய்வு |
cross-question | குறுக்குக் கேள்வி |
cross-out test | வெட்டற் சோதனை |
crowd | கூட்டம், திரள் |
crucial experiment | நிர்ணயச் செய்க்காட்சி |
crude | செப்பமற்ற, பண்படா, முதிரா |
crude mode | பண்படா முகடு, பண்படா வழக்கிடை |
crutch | ஊன்று கோல் |
cry | அழு, கூக்குரலிடு, கூவுதல் |
cube construction test | கன வடிவங் கட்டு சோதனை |
cubic | கன |
cubism | கன வடிவ நவிற்சி |
cuboid | கியூபாய்டு |
cue | உளவு, நினைவுக் குறிப்பு |
cult | வழிபாட்டு மரபு |
cultivate | பண்படுத்து, பேணு, திருத்து |
culture | பண்பாடு |
culture epoch theory | பண்பாட்டு வரன் முறைக் கொள்கை |
cumulative | திரள், திரண்ட |
frequency | திரள், அலைவெண் |
records | திரள் பதிவுகள் |
cup-board | நிலையறைப் பெட்டி |
current events | இக்கால நிகழ்ச்சிகள் |
curriculum | கல்வி ஏற்பாடு |
cursive | தொடர், தொடராகச் செல்கின்ற |
curve | பாதை |
custom | வழக்கம் |
cutaneous | தோலைப் பற்றிய |
cycle | சுழல் |
cycle of experiments | செய்க்காட்சிச் சுழல் |
cycloid | சுழன்று வரும் |
cyclopedia | களஞ்சியம் |
cypher | சுழி |
cytoplasm | ஃசைட்டோப்பிளாசம் |